தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 19:9 Revelation 19:9

பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:9 · IRV

Then the angel told me to write, “Blessed are those who are invited to the marriage supper of the Lamb.” And he said to me, “These are the true words of God.”

Revelation 19:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 19 முழுவதும் வாசிக்க