தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 7:11 Revelation 7:11

தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:

வெளிப்படுத்தின விசேஷம் 7:11 · IRV

And all the angels stood around the throne and around the elders and the four living creatures. And they fell facedown before the throne and worshiped God,

Revelation 7:11 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 7 முழுவதும் வாசிக்க