தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 7:14 Revelation 7:14

அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:14 · IRV

“Sir,” I answered, “you know.” So he replied, “These are the ones who have come out of the great tribulation; they have washed their robes and made them white in the blood of the Lamb.

Revelation 7:14 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 7 முழுவதும் வாசிக்க