தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 7:15 Revelation 7:15

எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:15 · IRV

For this reason, they are before the throne of God and serve Him day and night in His temple; and the One seated on the throne will spread His tabernacle over them.

Revelation 7:15 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 7 முழுவதும் வாசிக்க