தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 7:16 Revelation 7:16

இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 7:16 · IRV

‘Never again will they hunger, and never will they thirst; nor will the sun beat down upon them, nor any scorching heat.’

Revelation 7:16 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 7 முழுவதும் வாசிக்க