தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 7:2 Revelation 7:2

ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலை வைத்திருந்த வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன்; அவன், பூமியையும் கடலையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:

வெளிப்படுத்தின விசேஷம் 7:2 · IRV

And I saw another angel ascending from the east, with the seal of the living God. And he called out in a loud voice to the four angels who had been given power to harm the land and the sea:

Revelation 7:2 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 7 முழுவதும் வாசிக்க