வெளிப்படுத்தின விசேஷம் 7:7 Revelation 7:7
சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
from the tribe of Simeon 12,000, from the tribe of Levi 12,000, from the tribe of Issachar 12,000,