ரோமர் 3:30 Romans 3:30

விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

ரோமர் 3:30 · IRV

since there is only one God, who will justify the circumcised by faith and the uncircumcised through that same faith.

Romans 3:30 · BSB
ரோமர் 3 முழுவதும் வாசிக்க