ரோமர் 3:31 Romans 3:31

அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

ரோமர் 3:31 · IRV

Do we, then, nullify the law by this faith? Certainly not! Instead, we uphold the law.

Romans 3:31 · BSB
ரோமர் 3 முழுவதும் வாசிக்க