தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 1:5 Song 1:5

எருசலேமின் பெண்களே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், அழகாக இருக்கிறேன்.

உன்னதப்பாட்டு 1:5 · IRV

I am dark, yet lovely, O daughters of Jerusalem, like the tents of Kedar, like the curtains of Solomon.

Song 1:5 · BSB
உன்னதப்பாட்டு 1 முழுவதும் வாசிக்க