உன்னதப்பாட்டு 1

Song 1
அத்தியாயம் 1

விருந்து

சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. ஏசா 5:11 இராஜா 4:32சங் 14:1

மணவாளி

நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக 1: உன்னத 4:10சங் 36:7உன்னத 1:4ஏசா 55:1-2சங் 63:3-5லூக் 15:20மத் 26:26உன்னத 7:9

உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.

உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; பிரச 7:1யாத் 30:23-28யோவா 12:3உன்னத 4:10பிலி 2:9-10சங் 45:7-8வெளி 14:42 கொரி 2:14-16

உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது;

ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ஓசி 11:4யோவா 6:44சங் 45:14-15யோவா 12:32எபி 12:1எரே 31:3ஏசா 25:8ஏசா 45:25

ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்;

நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்;

திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்;

உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

எருசலேமின் பெண்களே! கேதாரின் 2 கூடாரங்களைப்போலவும், லூக் 15:22உன்னத 2:142 கொரி 5:21சங் 120:5உன்னத 2:7உன்னத 5:16உன்னத 5:81 கொரி 4:10-13

சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும்,

அழகாக இருக்கிறேன்.

நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; உன்னத 8:11-12லூக் 12:51-53எரே 12:6யோபு 30:30மாற் 4:6சங் 69:8அப் 14:22கலா 4:29

வெயில் என்மேல் பட்டது;

என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து,

என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் 3 காவற்காரியாக வைத்தார்கள்;

என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.

என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, உன்னத 3:1-4ஏசா 13:20சங் 23:1-2ஆதி 37:16சங் 28:11 யோவா 2:191 பேது 1:81 பேது 2:7

அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்?

எனக்குச் சொல்லும்;

உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல 4 நான் இருக்கவேண்டியதென்ன?

மணவாளன்

பெண்களில் அழகு மிகுந்தவளே! உன்னத 6:1உன்னத 5:9எபி 11:4-40யாக் 2:21யாக் 5:101 கொரி 11:11 பேது 3:6எபே 5:27

அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய்,

மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

என் பிரியமே! உன்னத 2:10உன்னத 2:13யோவா 15:14-15ஏசா 31:1உன்னத 1:15உன்னத 2:2உன்னத 4:7உன்னத 5:2

பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.

அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், எசேக் 16:11-131 பேது 3:4ஆதி 24:47உன்னத 5:132 பேது 1:3-4ஆதி 24:22ஆதி 41:42ஏசா 3:18-21

ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது.

மணவாளி

வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம். பிலி 3:21சங் 149:4ஆதி 1:26எபே 5:25-27உன்னத 8:9

ராஜா தமது பந்தியிலிருக்கும் 5வரை யோவா 12:3வெளி 3:20மாற் 14:3லூக் 24:30-32மத் 22:11மத் 22:4மத் 25:34மத் 26:26-28

என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.

என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு. யோவா 19:39சங் 45:8எபே 3:17ஆதி 43:11உன்னத 2:7உன்னத 3:5உன்னத 4:14உன்னத 4:6

என் நேசர் எனக்கு எங்கேதி 6 ஊர் திராட்சைத்தோட்டங்களில் 1 சாமு 23:29யோசு 15:62உன்னத 1:13உன்னத 2:3உன்னத 4:13-14

முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து.

மணவாளன்

என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன்னத 4:1உன்னத 5:12உன்னத 4:72 கொரி 11:2-3எபே 1:17-18மல்கி 2:14உன்னத 1:8உன்னத 2:10

நீ மிக அழகுள்ளவள்;

உன் கண்கள் புறாக்கண்கள்.

மணவாளி நீர் ரூபமுள்ளவர்; உன்னத 2:3சங் 45:2சகரி 9:17பிலி 3:8-9சங் 110:3வெளி 5:11-13உன்னத 3:7உன்னத 5:10-16

என் நேசரே! நீர் இன்பமானவர்;

நம்முடைய படுக்கை பசுமையானது.

நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், எபி 11:10சங் 92:121 இராஜா 6:91 பேது 2:4-51 தீமோ 3:15-162 நாளாக 2:8-9எசேக் 41:16எசேக் 42:3

நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.