தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 1:8 Song 1:8

பெண்களில் அழகு மிகுந்தவளே! அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

உன்னதப்பாட்டு 1:8 · IRV

If you do not know, O fairest of women, follow the tracks of the flock, and graze your young goats near the tents of the shepherds.

Song 1:8 · BSB
உன்னதப்பாட்டு 1 முழுவதும் வாசிக்க