தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 2:12 Song 2:12

பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடும் காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.

உன்னதப்பாட்டு 2:12 · IRV

The flowers have appeared in the countryside; the season of singing has come, and the cooing of turtledoves is heard in our land.

Song 2:12 · BSB
உன்னதப்பாட்டு 2 முழுவதும் வாசிக்க