தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 2:15 Song 2:15

திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சைத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே. மணவாளி

உன்னதப்பாட்டு 2:15 · IRV

Catch for us the foxes— the little foxes that ruin the vineyards— for our vineyards are in bloom.

Song 2:15 · BSB
உன்னதப்பாட்டு 2 முழுவதும் வாசிக்க