தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 2:17 Song 2:17

என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.

உன்னதப்பாட்டு 2:17 · IRV

Before the day breaks and shadows flee, turn, my beloved, and be like a gazelle or a young stag on the mountains of Bether.

Song 2:17 · BSB
உன்னதப்பாட்டு 2 முழுவதும் வாசிக்க