தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 2:3 Song 2:3

காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன், அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது.

உன்னதப்பாட்டு 2:3 · IRV

Like an apricot tree among the trees of the forest is my beloved among the young men. I delight to sit in his shade, and his fruit is sweet to my taste.

Song 2:3 · BSB
உன்னதப்பாட்டு 2 முழுவதும் வாசிக்க