தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 2:6 Song 2:6

அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. மணவாளன்

உன்னதப்பாட்டு 2:6 · IRV

His left hand is under my head, and his right arm embraces me.

Song 2:6 · BSB
உன்னதப்பாட்டு 2 முழுவதும் வாசிக்க