தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 2:7 Song 2:7

எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும், எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளி

உன்னதப்பாட்டு 2:7 · IRV

O daughters of Jerusalem, I adjure you by the gazelles and does of the field: Do not arouse or awaken love until the time is right.

Song 2:7 · BSB
உன்னதப்பாட்டு 2 முழுவதும் வாசிக்க