உன்னதப்பாட்டு 2:8 Song 2:8
இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார்.
Listen! My beloved approaches. Look! Here he comes, leaping across the mountains, bounding over the hills.