தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 8:1 Song 8:1

ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.

உன்னதப்பாட்டு 8:1 · IRV

O that you were to me like a brother who nursed at my mother’s breasts! If I found you outdoors, I would kiss you, and no one would despise me.

Song 8:1 · BSB
உன்னதப்பாட்டு 8 முழுவதும் வாசிக்க