உன்னதப்பாட்டு 8:13 Song 8:13
தோட்டங்களில் குடியிருக்கிறவளே! தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும். மணவாளி
You who dwell in the gardens, my companions are listening for your voice. Let me hear it!