தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 8:14 Song 8:14

என் நேசரே! விரைவாக வாரும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.

உன்னதப்பாட்டு 8:14 · IRV

Come away, my beloved, and be like a gazelle or a young stag on the mountains of spices.

Song 8:14 · BSB
உன்னதப்பாட்டு 8 முழுவதும் வாசிக்க