தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 8:7 Song 8:7

திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும். மணவாளியின் சகோதரன்

உன்னதப்பாட்டு 8:7 · IRV

Mighty waters cannot quench love; rivers cannot sweep it away. If a man were to give all the wealth of his house for love, his offer would be utterly scorned.

Song 8:7 · BSB
உன்னதப்பாட்டு 8 முழுவதும் வாசிக்க