தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 8:8 Song 8:8

நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு, அவளுக்கு மார்பகங்கள் இல்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?

உன்னதப்பாட்டு 8:8 · IRV

We have a little sister, and her breasts are not yet grown. What shall we do for our sister on the day she is spoken for?

Song 8:8 · BSB
உன்னதப்பாட்டு 8 முழுவதும் வாசிக்க