1 நாளாகமம் 1

1 Chronicles 1

ஆதாமிலிருந்து ஆபிரகாம்வரை

நோவாவின் மகன்கள்

ஆதாம், சேத், ஏனோஸ், ஆதி 4:25லூக் 3:38

கேனான், மகலாலெயேல், யாரேத், லூக் 3:37ஆதி 5:12-20ஆதி 5:9

ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, யூதா 1:14ஆதி 5:21-31எபி 11:5லூக் 3:36-37

நோவா ஆகியோர்.

நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத். ஆதி 5:32ஆதி 9:182 பேது 2:5எசேக் 14:14ஆதி 6:8-10ஆதி 7:1ஆதி 9:29எபி 11:7

யாபேத்தியர்கள்

யாப்பேத்தின் மகன்கள்: ஆதி 10:1-5எசேக் 27:13எசேக் 38:2-3எசேக் 38:6எசேக் 39:1

கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.

கோமரின் மகன்கள்: ஆதி 10:3

அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.

யாவானின் மகன்கள்: தானி 11:30ஏசா 23:1ஏசா 23:12ஏசா 66:19எரே 2:10எண் 24:24சங் 72:10எசேக் 27:6

எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.

காமியர்கள்

காமின் மகன்கள்: ஆதி 10:6-7

கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.

கூஷின் மகன்கள்:

சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்.

ராமாவின் மகன்கள்:

சேபா, திதான்.

கூஷின் மகன் நிம்ரோத்; ஆதி 10:8-12மீகா 5:6

இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.

மிஸ்ராயீமின் சந்ததிகள்: ஆதி 10:13-18

லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர். ஆமோ 9:7உபா 2:23எரே 47:4

கானானின் சந்ததிகள்: ஆதி 10:15-19ஆதி 9:22ஆதி 9:25-262 சாமு 11:6யாத் 23:28ஆதி 23:20ஆதி 23:3ஆதி 23:5

மூத்த மகன் சீதோன், கேத்து, எபூசியர், எமோரியர், கிர்காசியர், ஆதி 15:21யோசு 3:102இராஜா 21:112 சாமு 21:22 சாமு 24:16ஆமோ 2:9உபா 20:17உபா 7:1 ஏவியர், அர்கீயர், சீனியர், 1 இராஜா 9:20யாத் 13:5யாத் 3:17யாத் 3:8 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். 1 இராஜா 8:65எண் 34:8

சேமியர்கள்

சேமின் மகன்கள்: ஆதி 10:22-32எசேக் 27:10எசேக் 27:23எசேக் 32:22எசேக் 32:24எஸ்றா 4:2ஆதி 11:10ஆதி 14:1

ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.

ஆராமின் மகன்கள்:

ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.

அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஆதி 10:24ஆதி 11:12-15

ஏபேரின் தகப்பன்.

ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, 1 ஆதி 10:21ஆதி 10:25ஆதி 11:16-17எண் 24:24

ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.

யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், ஆதி 10:26-27

அசர்மாவேத், யேராகு, அதோராம், ஊசால், திக்லா, ஏபால், அபிமாயேல், சேபா, ஆதி 10:28 ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள். 1 நாளாக 29:41 இராஜா 10:111 இராஜா 9:281 சாமு 15:7ஆதி 10:29ஆதி 2:11ஆதி 25:18ஏசா 13:12

சேம், அர்பக்சாத், சேலா; ஆதி 11:10-26லூக் 3:34-36

ஏபேர், பேலேகு, ரெகூ, லூக் 3:35

செரூகு, நாகோர், தேராகு, லூக் 3:34-35

ஆபிராமாகிய ஆபிரகாம். ஆதி 11:27-32யோசு 24:2நெகே 9:7ஆதி 17:5

ஆபிரகாமின் குடும்பம்

ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள். ஆதி 16:11-16ஆதி 17:19-21ஆதி 21:12ஆதி 21:2-5ஆதி 21:9-10

ஆகாரின் சந்ததி

அவர்களின் சந்ததிகள் இதுவே: ஆதி 25:12-16ஆதி 28:9ஏசா 21:17ஏசா 60:7சங் 120:4உன்னத 1:5

நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்; மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, ஆதி 25:15ஏசா 21:11 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்.

இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.

கேத்தூராளின் சந்ததி

ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: ஆதி 25:1-41 இராஜா 10:1யாத் 2:15-16எசேக் 25:13எசேக் 27:20ஆதி 37:28ஏசா 21:13ஏசா 60:6

சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா.

யக்க்ஷானின் மகன்கள்:

சேபா, தேதான்.

மீதியானின் மகன்கள்: ஏசா 60:6

ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா.

இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.

சாராளின் சந்ததி

ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஆதி 32:28அப் 7:8ஆதி 21:2-3லூக் 3:34மத் 1:21 நாளாக 1:28ஆதி 25:24-28மல்கி 1:2-4

ஈசாக்கின் மகன்கள்:

ஏசா, இஸ்ரயேல்.

ஈசாக்கின் மகன்கள்

ஏசாவின் மகன்கள்: ஆதி 36:4-5ஆதி 36:9-10

எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.

எலிப்பாஸின் மகன்கள்: 1 நாளாக 1:53ஆமோ 1:12ஆதி 36:11-15ஆப 3:3எரே 49:20எரே 49:7ஒபதி 1:9

தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்;

திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.

ரெகுயேலின் மகன்கள்:

நாகாத், செராகு, சம்மா, மீசா.

ஏதோமில் சேயீரின் மக்கள்

சேயீரின் மகன்கள்: ஆதி 36:20-30

லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.

லோத்தானின் மகன்கள்: உபா 2:12உபா 2:22ஆதி 36:22

ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.

சோபாலின் மகன்கள்: ஆதி 36:23-24

அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம்.

சிபியோனின் மகன்கள்:

அயா, ஆனாகு.

ஆனாகின் மகன்: ஆதி 36:25-26

திஷோன்.

திஷோனுடைய மகன்கள்:

எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.

ஏசேருடைய மகன்கள்: ஆதி 36:27-28புலம் 4:21

பில்கான், சகவான், யாக்கான்.

திஷானுடைய மகன்கள்:

ஊத்ஸ், அரான்.

ஏதோமின் ஆளுநர்கள்

இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: ஆதி 36:31-43ஆதி 49:10எண் 24:17-19

பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.

பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான். ஏசா 34:6ஏசா 63:1ஆமோ 1:12எரே 49:13மீகா 2:12

யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான். ஆதி 36:11யோபு 2:11

உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.

ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான். ஆதி 36:36

சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான். ஆதி 36:37

சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.

பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள். ஆதி 36:39 ஆதாத்தும் இறந்தான். ஆதி 36:40

ஏதோமின் பிரதானமானவர்கள்:

திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சார், மக்தியேல், ஈராம். ஆதி 36:41-43

இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.