தாவீதின் மகன்கள்
தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே: 2 சாமு 3:2-5யோசு 15:561 சாமு 25:39-431 சாமு 27:32 சாமு 13:12 சாமு 13:29
யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் மூத்த மகன்;
கர்மேலைச் சேர்ந்த அபிகாயிலினிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாவது மகன்.
கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்; 2 சாமு 19:4-101 நாளாக 2:231 இராஜா 1:51 இராஜா 2:24-252 சாமு 13:12 சாமு 13:20-282 சாமு 13:382 சாமு 14:23
ஆகீத் பெற்ற அதோனியா நான்காவது மகன்.
அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்; 2 சாமு 3:5
தாவீதின் மனைவி எக்லாளின் பெற்ற இத்ரேயாம் ஆறாவது மகன்.
இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான். 2 சாமு 2:112 சாமு 5:4-51 இராஜா 2:111 நாளாக 29:272 சாமு 5:14-16
தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான். எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: 2 சாமு 11:32 சாமு 12:24-251 நாளாக 14:4-71 நாளாக 28:5-62 சாமு 12:1-152 சாமு 5:14-162 சாமு 7:2-4லூக் 3:31
சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள்.
அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத், 1 நாளாக 14:52 சாமு 5:151 சாமு 14:5 நோகா, நெப்பேக், யப்பியா, 2 சாமு 5:15-16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள். 1 நாளாக 14:72 சாமு 5:14-16
தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி. 2 சாமு 13:1-202 சாமு 5:13
யூதாவின் அரசர்கள்
சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; 1 இராஜா 11:431 இராஜா 14:311 இராஜா 15:241 இராஜா 15:82 நாளாக 17:11 இராஜா 15:62 நாளாக 13:12 நாளாக 14:1
அவனுடைய மகன் அபியா;
அவனுடைய மகன் ஆசா,
அவனுடைய மகன் யோசபாத்.
அவனுடைய மகன் யோராம், 2இராஜா 8:242 நாளாக 21:12 நாளாக 21:172இராஜா 11:211 நாளாக 22:1-61 இராஜா 22:502 நாளாக 22:62 நாளாக 24:1
அவனுடைய மகன் அகசியா,
அவனுடைய மகன் யோவாஸ்,
அவனுடைய மகன் அமத்சியா, 2 நாளாக 25:12இராஜா 14:12இராஜா 14:212இராஜா 15:302 நாளாக 26:12 நாளாக 27:12இராஜா 15:322இராஜா 15:5
அவனுடைய மகன் அசரியா,
அவனுடைய மகன் யோதாம்,
அவனுடைய மகன் ஆகாஸ், 2 நாளாக 29:12 நாளாக 33:12இராஜா 16:12இராஜா 18:12 நாளாக 28:1-82இராஜா 16:202இராஜா 20:21மத் 1:9-10
அவனுடைய மகன் எசேக்கியா,
அவனுடைய மகன் மனாசே,
அவனுடைய மகன் ஆமோன், 2இராஜா 23:302 நாளாக 34:12இராஜா 21:192 நாளாக 33:20-212 நாளாக 36:12 நாளாக 36:112 நாளாக 36:52இராஜா 21:26
அவனுடைய மகன் யோசியா.
யோசியாவின் மகன்கள்: 2இராஜா 23:34
மூத்த மகன் யோகனான்,
இரண்டாவது மகன் யோயாக்கீம்,
மூன்றாவது மகன் சிதேக்கியா.
நான்காவது மகன் சல்லூம்.
யோயாக்கீமின் மகன்கள்: 2இராஜா 24:6மத் 1:112இராஜா 24:172இராஜா 24:8எரே 22:241 நாளாக 3:152 நாளாக 36:92இராஜா 25:27
அவன் மகன் எகொனியாவும்,
அவன் மகன் சிதேக்கியாவும்.
நாடுகடத்தப்பட்டபின் அரச வம்சாவழி
சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்: எஸ்றா 3:2எஸ்றா 5:2மத் 1:12எஸ்றா 3:8
அவனுடைய மகன் செயல்தியேல், மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
பெதாயாவின் மகன்கள்: எஸ்றா 2:2எஸ்றா 3:2ஆகா 2:2ஆகா 1:1ஆகா 1:12-14ஆகா 2:4மத் 1:12சகரி 4:6-9
செருபாபேல், சிமேயி.
செருபாபேலின் மகன்கள்:
மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித். இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.
அனனியாவின் சந்ததிகள்: நெகே 10:22
பெலத்தியாவும், எசாயாவும், ரெபாயாவினதும், அர்னானினதும், ஒபதியாவினதும், செக்கனியாவின் மகன்களும் ஆவர்.
செக்கனியாவின் சந்ததிகள்: எஸ்றா 8:2
செமாயாவும், அவனுடைய மகன்களுமான அத்தூஸ், எகெயால், பாரியா, நெயெரியா, செப்பாத் என்பவர்களான ஆறுபேர்.
நெயெரியாவின் மகன்கள்:
எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் ஆகிய மூவர்.
எலியோனாயின் மகன்கள்:
ஓதாவியா, எலியாசீப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழுபேர்.