யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான். புலம் 3:53-56சங் 130:1-2சங் 91:15யோபு 13:15ஏசா 26:16சங் 50:15யாக் 5:132 நாளாக 33:11-13 அவன் சொன்னதாவது: சங் 18:4-6சங் 120:1சங் 34:6சங் 86:13சங் 88:1-71 சாமு 30:6எபி 5:7மத் 12:40
“என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன்,
நீர் எனக்குப் பதிலளித்தீர்;
பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன்,
நீர் எனது அழுகையைக் கேட்டீர்.
நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், சங் 42:7புலம் 3:54சங் 69:1-2சங் 69:14-15சங் 88:5-8யோனா 1:12-16
நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர்,
நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின;
உமது அலைகளும், அலையின் நுரைகளும்
என்மேல் புரண்டன.
‘உமது முன்னிலையிலிருந்து சங் 31:22சங் 5:72 நாளாக 6:38ஏசா 38:171 இராஜா 8:38-39தானி 6:10எரே 7:151 இராஜா 8:42
நான் துரத்தப்பட்டேன்.
இருந்தாலும், நான் திரும்பவும்
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன்.
என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, சங் 69:1-2புலம் 3:54சங் 40:2
ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது;
கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன.
மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், சங் 30:3சங் 16:10ஏசா 38:17நீதி 8:25-29சங் 143:7அப் 13:33-37உபா 32:22ஆப 3:10
கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது.
ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே,
நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.
“யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் சங் 18:62 நாளாக 30:271 சாமு 30:6சங் 11:4சங் 143:5சங் 20:7சங் 27:13சங் 77:10-11
நான் உம்மையே நினைத்தேன்,
என் மன்றாட்டு மேலெழுந்து
உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.
“சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; சங் 31:62இராஜா 17:15எரே 2:131 சாமு 12:21எரே 10:8ஆப 2:18-20எரே 10:14-15எரே 16:19
அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள்.
ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே சங் 3:8சங் 50:14பிரச 5:4-5எபி 13:15சங் 50:23ஓசி 14:2சங் 116:17-18சங் 68:20
உமக்குப் பலியிடுவேன்.
நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன்.
‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ ” என்றான்.
யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது. மத் 8:26-27சங் 33:9ஆதி 1:3ஏசா 50:2மத் 8:8-9யோனா 1:17ஆதி 1:11ஆதி 1:7