இஸ்ரயேலின் பகைவருக்கு நியாயத்தீர்ப்பு
ஒரு இறைவாக்கு: ஆமோ 1:3-5ஏசா 9:8-21எரே 49:23-27சங் 25:152 நாளாக 20:12ஆமோ 3:12ஆதி 14:15ஏசா 13:1
யெகோவாவின் வார்த்தை ஹதெராக் நாட்டுக்கு விரோதமாய் இருக்கிறது.
அவரது தண்டனை தமஸ்கு நகரத்தின்மேல் வரும்.
ஏனெனில் எல்லா மக்களினுடைய, இஸ்ரயேல் வம்சம் முழுவதினுடைய கண்கள்
யெகோவாவையே நோக்கிக் கொண்டிருக்கின்றன.
தமஸ்குவின் எல்லையாக உள்ள ஆமாத்தின்மேலும், எசேக் 28:12எரே 49:23எசேக் 28:2-51 இராஜா 17:92இராஜா 23:332இராஜா 25:21ஆமோ 1:9-10ஆமோ 6:14
தீரு, சீதோன் பட்டணங்கள் திறமைமிக்கதாய் இருந்தபோதும்,
அவற்றின்மேலும் அவரது தண்டனை வரும்.
தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள். எசேக் 27:33எசேக் 28:4-5யோபு 27:16யோசு 19:292 சாமு 24:7ஏசா 23:81 இராஜா 10:27யோபு 22:24
அவள் வெள்ளியைத் தூசியைப்போலவும்,
தங்கத்தை வீதியின் அழுக்கைப்போலவும் குவித்து வைத்திருக்கிறாள்.
ஆனால் யெகோவா அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப் போடுவார். எசேக் 28:18ஆமோ 1:10எசேக் 26:17எசேக் 26:3-5எசேக் 27:26-36எசேக் 28:16எசேக் 28:2எசேக் 28:8
கடலில் அவளுக்குள்ள வலிமையை அழித்துப்போடுவார்.
அவள் நெருப்புக்கு இரையாக்கப்படுவாள்.
அஸ்கலோன் பட்டணம் அதைக்கண்டு அஞ்சும்; அப் 8:26எரே 47:1வெளி 18:9-17செப்ப 2:4-7எசேக் 25:15-17எசேக் 26:15-21ஏசா 14:29-31ஏசா 20:5-6
காசா பட்டணமும் வேதனையால் துடிக்கும்.
எக்ரோன் பட்டணத்தின் எதிர்பார்ப்பும் அற்றுப்போகும்.
காசா தன் அரசனை இழப்பாள்.
அஸ்கலோன் பாழாய்ப்போகும்.
வெளிநாட்டவர் அஸ்தோத்தில் குடியிருப்பார்கள். ஆமோ 1:81 பேது 5:5செப்ப 2:10தானி 4:37பிரச 2:18-21பிரச 6:2ஏசா 2:12-17ஏசா 23:9
நான் பெலிஸ்தியரின் அகந்தையை இல்லாமல் ஒழிப்பேன்.
இரத்தம் வடியும் உணவை அவர்கள் வாயிலிருந்தும் கலா 3:281 நாளாக 11:4-61 நாளாக 21:151 சாமு 17:34-362 சாமு 24:16-23ஆமோ 3:12எசேக் 16:57-61ஏசா 11:12-14
அருவருப்பான உணவை அவர்களின் பற்களின் இடையிலிருந்தும் நீக்குவேன்;
மீதியான பெலிஸ்தியரோ நம் இறைவனுக்கு உரியவராவார்கள்.
அவர்கள் யூதாவின் தலைவர்களாவார்கள்.
எக்ரோன் எபூசியரைப்போல் ஆகும்.
எனவே பெலிஸ்திய நாடு இஸ்ரயேலில் ஒரு பங்காகும்.
ஆனால் நான் கொள்ளையர்களை எதிர்த்து, ஏசா 54:14ஏசா 52:1ஏசா 60:18எரே 31:12யோவே 3:16-172 சாமு 16:12ஆமோ 9:15தானி 11:27-29
என் ஆலயத்தைப் பாதுகாப்பேன்;
நான் என் மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதால்,
ஒடுக்குவோர் யாரும் திரும்பவும் ஒருபோதும் என் மக்களை மேற்கொள்ளமாட்டார்கள்.
சீயோன் அரசனின் வருகை
சீயோன் மகளே, நீ மிகவும் களிகூரு. மத் 21:4-7செப்ப 3:14-15யோவா 12:13-16சகரி 2:10எரே 23:5-6லூக் 19:37-38ஏசா 43:11மாற் 11:7
எருசலேம் மகளே, நீ ஆர்ப்பரி.
இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார்.
அவர் நீதியுள்ளவராய் இரட்சிப்புடன் வருகிறார்,
தாழ்மையுள்ள அவர், கழுதையின்மேலும்,
கழுதைக் குட்டியான மறியின்மேலும் ஏறி வருகிறார்.
எப்பிராயீமிலிருந்து தேர்களையும், ஓசி 1:7ஓசி 2:182 கொரி 10:4-5கொலோ 1:20-21சங் 72:7-11வெளி 11:15எபே 2:13-17ஏசா 49:6
எருசலேமிலிருந்து போர்க் குதிரைகளையும் அகற்றிவிடுவேன்.
யுத்த வில்லும் முறிக்கப்படும்.
உன் அரசர் நாடுகளுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்;
அவரது ஆட்சி ஒரு கடல் தொடங்கி, மறுகடல் வரையும்,
ஐபிராத்து நதிதொடங்கி, பூமியின் எல்லைகள் வரைக்கும் பரந்திருக்கும்.
சீயோனே உனக்கோவெனில், உன்னுடன் நான் செய்துகொண்ட ஏசா 51:14யாத் 24:8சங் 102:19-21ஏசா 42:7மத் 26:281 கொரி 11:25ஏசா 49:9சங் 40:2
என் உடன்படிக்கையின் இரத்தத்தின் நிமித்தம்,
தண்ணீரில்லாத குழியில் அடைபட்டுள்ள உன் கைதிகளை விடுதலை செய்வேன்.
நம்பிக்கையுள்ள கைதிகளே, உங்கள் கோட்டைக்குத் திரும்புங்கள். யோபு 42:10ஏசா 61:7புலம் 3:21-22எபி 6:18ஏசா 40:2எரே 31:17எரே 51:10நாகூ 1:7
நீங்கள் இழந்தவற்றை இரண்டு மடங்காகத் திரும்பவும் தருவேன்
என நான் இப்பொழுதும் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நான் எனது வில்லை வளைப்பது போல், யூதாவை வளைத்து, வெளி 17:14ஏசா 49:2சகரி 10:3-7யோவே 3:6-8சங் 45:3வெளி 19:15சகரி 1:21சகரி 12:2-8
எப்பிராயீமை அதன் அம்பாக வைப்பேன்;
சீயோனே, உன் மகன்களை நான் எழுப்புவேன்.
கிரேக்க நாடே, அவர்களை உன் மகன்களுக்கு விரோதமாய் அனுப்புவேன்.
என் மக்களைப் போர்வீரனின் வாளைப்போல் ஆக்குவேன்.
யெகோவா காட்சி கொடுப்பார்
அப்பொழுது யெகோவா தமது மக்களுக்கு மேலாகக் காட்சியளிப்பார்; சங் 18:14ஏசா 66:15ஆப 3:11ஏசா 21:1ஏசா 27:13சங் 144:5-6சகரி 14:3சகரி 2:5
அவரது அம்பு மின்னலைப்போல் விரையும்.
ஆண்டவராகிய யெகோவா எக்காளத் தொனியை எழுப்புவார்.
அவர் தென்திசைச் சுழல் காற்றில் கெம்பீரமாய் வருவார்.
சேனைகளின் யெகோவா தன் மக்களின் கேடகமாய் நின்று பாதுகாப்பார். சகரி 12:6சகரி 10:7யாத் 27:2சங் 78:65சகரி 10:5சகரி 12:8லேவி 4:18லேவி 4:25
அவர்கள் தமது பகைவர்களை அழித்து,
கவண் கற்களால் தாக்கி வெற்றி பெறுவார்கள்.
அப்பொழுது அவர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டவர்களைப்போல் ஆரவாரிப்பார்கள்.
பலிபீடத்தின் மூலைகளில் தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் கிண்ணத்தைப்போல்
அவர்கள் நிரம்பியிருப்பார்கள்.
தமது மக்களின் மந்தையைப்போல, அந்த நாளில், ஏசா 62:3யோவா 10:27எசேக் 34:31ஆகா 2:23லூக் 12:32எசேக் 34:22-26சங் 100:31 பேது 5:2-4
அவர்களுடைய இறைவனாகிய யெகோவா அவர்களைப் பாதுகாப்பார்.
கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப்போல,
அவரது நாட்டில் அவர்கள் மின்னுவார்கள்.
அவர்கள் எவ்வளவு கவர்ச்சியும் அழகுமாய் இருப்பார்கள்! 1 யோவா 4:8-11ஏசா 33:17ஏசா 62:8-9யாத் 15:11சங் 31:19சங் 36:7சங் 45:2சங் 50:2
தானியமும், புதிய திராட்சை இரசமும்
வாலிபரையும் இளம்பெண்களையும் ஊக்கமாய் வளர்க்கும்.