1 இராஜாக்கள் 10

1 Kings 10
அத்தியாயம் 10

சேபாவின் ராணி சாலொமோனைப் பார்க்க வருதல்

யெகோவாவுடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக, மத் 12:42லூக் 11:312 நாளாக 9:1-12ஆதி 10:28சங் 72:15ஆதி 10:71 இராஜா 4:311 இராஜா 4:34 திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள். அப் 25:231 இராஜா 10:102இராஜா 20:132இராஜா 5:52இராஜா 5:9யாத் 25:6ஆதி 18:33ஏசா 60:6-9 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்ட எல்லாவற்றிக்கும் பதிலளித்தான். அவளுக்கு பதிலளிக்க முடியாதபடி, ஒன்றுகூட ராஜாவிற்கு மறைபொருளாயிருக்கவில்லை. 1 கொரி 1:301 இராஜா 10:11 இராஜா 3:122 நாளாக 9:22 சாமு 14:172 சாமு 14:20கொலோ 2:3தானி 2:20-23

சேபாவின் ராணி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும், மத் 12:421 இராஜா 3:281 இராஜா 4:29-311 இராஜா 6:1-72 நாளாக 9:3-4பிரச 12:9 அவனுடைய பந்தியின் உணவு வகைகளையும், வேலைக்காரர்களின் வீடுகளையும், வேலைக்காரர்களின் பணியையும், அவனுடைய ஆடைகளையும், அவனுக்கு பானம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் வியப்படைந்து, 1 நாளாக 26:161 நாளாக 9:181 இராஜா 4:22-232 நாளாக 23:132 நாளாக 9:42இராஜா 16:18எசேக் 44:3எசேக் 46:2 ராஜாவை நோக்கி: உம்முடைய வார்த்தைகளையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என்னுடைய தேசத்தில் கேட்ட செய்தி மெய்யானது. 2 நாளாக 9:5-6 நான் வந்து அதை என்னுடைய கண்களால் காணும்வரை அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதிகூட எனக்கு அறிவிக்கப்படவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட, உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாக இருக்கிறது. 1 கொரி 2:9யோவா 20:25-291 யோவா 3:2ஏசா 64:4மாற் 16:11சகரி 9:17 உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய வேலைக்காரர்களும் பாக்கியவான்கள். நீதி 8:34லூக் 11:31நீதி 10:212 நாளாக 9:7-8லூக் 10:39-42லூக் 11:28நீதி 13:20நீதி 3:13-14 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியம் கொண்ட உம்முடைய தேவனாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்படுவாராக: யெகோவா இஸ்ரவேலை என்றைக்கும் நேசிப்பதால், நியாயமும் நீதியும் செய்வதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள். சங் 72:21 இராஜா 5:72 சாமு 8:152 நாளாக 2:11ஏசா 42:1எரே 23:5-61 நாளாக 17:222 சாமு 23:3 அவள் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து 1 பொன்னையும், திரளான நறுமணப்பொருட்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராணி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு நறுமணப்பொருட்கள் பிறகு ஒருபோதும் வரவில்லை. 1 இராஜா 10:2மத் 2:111 இராஜா 9:14யாத் 30:34ஆதி 43:11சங் 72:10சங் 72:15நீதி 20:15 ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனை 2 மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது. 1 இராஜா 9:27-282 நாளாக 2:82 நாளாக 8:182 நாளாக 9:10-11சங் 45:9 அந்த வாசனைமரங்களால் ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனை மரங்கள் பிறகு வந்ததுமில்லை, இந்த நாள்வரைக்கும் காணப்படவும் இல்லை. 1 நாளாக 23:51 நாளாக 25:1-31சங் 150:3-5சங் 92:1-3வெளி 14:2-3 ராஜாவாகிய சாலொமோன் சேபாவின் ராணிக்கு சந்தோஷமாக வெகுமதிகள் கொடுத்ததுமட்டுமல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன்னுடைய கூட்டத்தோடு தன்னுடைய தேசத்திற்குத் திரும்பிப்போனாள். மத் 15:28சங் 20:4சங் 37:41 இராஜா 10:21 இராஜா 9:1எபே 3:20யோவா 14:13-14

சாலொமோனின் பெருமை

சாலொமோனுக்கு வியாபாரிகளும், நறுமணப்பொருட்களின் மொத்த வியாபாரிகளும், அரபிதேசத்து எல்லா ராஜாக்களும், மாகாணங்களின் அதிபதிகளும் கொண்டு வந்த பொன்னைத்தவிர, 1 இராஜா 9:282 நாளாக 9:13-28 ஒவ்வொரு வருடத்திலும் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து 3 நிறையாக இருந்தது. 1 நாளாக 9:242 நாளாக 9:13-14கலா 4:25ஏசா 21:13சங் 72:10 சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் 200 பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் 600 சேக்கல் நிறைபொன் செலவானது. 1 இராஜா 14:26-282 நாளாக 12:9-102 நாளாக 9:15-16 அடித்த பொன்தகட்டால் 300 கேடகங்களையும் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் மூன்று இராத்தல் 4 நிறுவை பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான். 1 இராஜா 7:21 இராஜா 14:26 ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான். 1 இராஜா 10:22சங் 45:8வெளி 20:111 இராஜா 22:39ஆமோ 6:4எபி 1:8வெளி 18:122 நாளாக 9:17-19 அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாக இருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைப்பிடிகள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைப்பிடிகளின் அருகே நின்றது. ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் செய்யப்படவில்லை. ஆதி 49:9எண் 24:9எண் 23:24வெளி 5:5 ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை. 1 இராஜா 10:171 இராஜா 7:22 நாளாக 9:20-22 ராஜாவிற்குக் கடலிலே ஈராமின் கப்பல்களோடு தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 1 இராஜா 22:482 நாளாக 20:36-37ஆதி 10:4சங் 48:7சங் 72:102 நாளாக 9:21ஏசா 2:16ஏசா 23:1 பூமியின் எல்லா ராஜாக்களையும்விட, ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாக இருந்தான். 1 இராஜா 3:12-131 இராஜா 4:29-342 நாளாக 9:22-23கொலோ 1:18-19கொலோ 2:2-3எபே 3:8சங் 89:27 சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்காக, எல்லா தேசத்தை சேர்ந்தவர்களும் அவனுடைய முகத்தின் தரிசனத்தைத் தேடினார்கள். யாக் 1:51 இராஜா 3:121 இராஜா 3:281 இராஜா 3:9தானி 1:17தானி 2:21தானி 2:23நீதி 2:6 ஒவ்வொரு வருடமும் அவரவர் தங்களுடைய காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப்பொருட்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள். எஸ்த 8:14ஏசா 66:20யோபு 42:11மத் 2:11சங் 72:10சங் 72:151 இராஜா 1:331 இராஜா 10:10 சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு 1,400 இரதங்கள் இருந்தது, 12,000 குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான். 2 நாளாக 9:251 இராஜா 4:261 இராஜா 9:19உபா 17:162 நாளாக 1:14-17ஏசா 2:7 எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான். 2 நாளாக 1:15-172 நாளாக 9:27உபா 17:17யோபு 22:24-25 சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் இணைப்புக் கயிறுகளையும் எகிப்திலிருந்து வரவழைத்தான்; ராஜாவின் வியாபாரிகள் அவைகளை ஒப்பந்த விலைக்கு வாங்கினார்கள். உபா 17:162 நாளாக 9:28ஏசா 31:1-3ஏசா 36:92 நாளாக 1:16-17நீதி 7:16எசேக் 27:7ஆதி 41:42 எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை 600 வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுமாக இருந்தது; இந்தவிதமாக ஏத்தியர்களின் ராஜாக்கள் எல்லோருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டது. 2இராஜா 7:6-7யோசு 1:4ஓசி 12:10மல்கி 1:1