1 சாமுவேல் 24

1 Samuel 24
அத்தியாயம் 24

தாவீது சவுலின் ஜீவனை விட்டுக்கொடுத்தல்

சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. 1 சாமு 23:28-291 சாமு 23:19எசேக் 22:9ஓசி 7:3நீதி 25:5நீதி 29:12 அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான். 1 சாமு 26:21 சாமு 13:2சங் 104:18சங் 141:6சங் 37:32சங் 38:12 வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். நியாயாதி 3:24சங் 142:1-7சங் 57:1-11சங் 141:6 அப்பொழுது தாவீதின் மனிதர்கள் அவனை நோக்கி: இதோ, நான் உன்னுடைய எதிரியை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று யெகோவா உன்னோடு சொன்ன நாள் இதுவே என்றார்கள்; தாவீது எழுந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெதுவாக அறுத்துக்கொண்டான். 1 சாமு 26:8-111 சாமு 24:101 சாமு 26:231 சாமு 25:28-301 சாமு 23:171 சாமு 23:71 சாமு 24:182 சாமு 4:8 தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினால் அவனுடைய மனது அடித்துக்கொண்டிருந்தது. 2 சாமு 24:101 யோவா 3:20-212இராஜா 22:192 சாமு 12:9 அவன் தன்னுடைய மனிதர்களைப் பார்த்து: யெகோவா அபிஷேகம்செய்த என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவர் என்று சொல்லி, 2 சாமு 1:141 சாமு 26:9-11யோபு 31:29-30ரோம 12:141 இராஜா 21:31 தெச 5:15மத் 5:44 தன்னுடைய மனிதர்களை சவுலின்மேல் எழும்ப விடாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை செய்தான்; சவுல் எழுந்து, குகையைவிட்டு, வழியே நடந்து போனான். மத் 5:44சங் 7:41 சாமு 25:33ரோம 12:17-21 அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை வரை முகங்குனிந்து வணங்கி, 1 சாமு 25:23-241 சாமு 20:411 சாமு 26:17யாத் 20:12ஆதி 17:3ரோம 13:71 பேது 2:17 சவுலை நோக்கி: தாவீது உமக்கு தீங்கு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனிதர்களுடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? பிரச 7:21-22நீதி 29:121 சாமு 26:19யாக் 3:6லேவி 19:16நீதி 16:28நீதி 17:4நீதி 18:8 இதோ, யெகோவா இன்று குகையில் உம்மை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என்னுடைய கை உம்மைத் தப்பவிட்டது; என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடேன்; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவராமே என்றேன். 1 சாமு 24:4சங் 105:151 சாமு 26:8-9 என்னுடைய தகப்பனே பாரும்; என்னுடைய கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என்னுடைய கையிலே தீங்கும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என்னுடைய உயிரை வாங்க, அதை வேட்டையாடுகிறீர். 1 சாமு 26:201 சாமு 23:141 சாமு 23:231 சாமு 26:182இராஜா 5:13யோவா 15:251 சாமு 18:27எசேக் 13:18 யெகோவா எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, யெகோவா தாமே என்னுடைய காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது. நியாயாதி 11:27சங் 43:1சங் 35:1ஆதி 16:51 பேது 2:23யோபு 5:8சங் 94:1ரோம 12:19 முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது. மத் 7:20மத் 7:16-18மத் 12:33-34மத் 15:19 இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்? 1 சாமு 26:201 சாமு 17:432 சாமு 9:81 இராஜா 21:72 சாமு 16:92 சாமு 3:8நியாயாதி 8:1-32 சாமு 6:20 யெகோவா நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான். சங் 43:1சங் 119:154சங் 35:11 சாமு 24:12மீகா 7:92 நாளாக 24:22மீகா 1:21 சாமு 26:4 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, 1 சாமு 26:17அப் 6:10ஆதி 33:4யோபு 6:25லூக் 21:15நீதி 15:1நீதி 25:11 தாவீதைப் பார்த்து: நீ என்னைவிட நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன். மத் 5:441 சாமு 26:21ஆதி 38:26ரோம 12:20-21யாத் 9:27மத் 27:4சங் 37:6 நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கச்செய்தாய்; யெகோவா என்னை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை. 1 சாமு 26:231 சாமு 23:121 சாமு 23:71 சாமு 24:101 சாமு 26:8சங் 31:8 ஒருவன் தன்னுடைய எதிரியைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமாக போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் யெகோவா உனக்கு நன்மை செய்வாராக. 1 சாமு 23:211 சாமு 26:25நியாயாதி 17:2நீதி 25:21-22சங் 18:20 நீ நிச்சயமாக ராஜாவாக இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்ஜியம் உன்னுடைய கையில் நிலைக்கும் என்றும் அறிவேன். 1 சாமு 23:172 சாமு 3:17-18மத் 2:3-61 சாமு 13:141 சாமு 20:30-31யோபு 15:25மத் 2:13மத் 2:16 இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என்னுடைய சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என்னுடைய தகப்பன் வீட்டாரில் என்னுடைய பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் யெகோவாமேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான். ஆதி 21:232 சாமு 21:6-81 சாமு 20:14-17ஆதி 31:48ஆதி 31:53எபி 6:16 அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள். 1 சாமு 23:29யோவா 2:24மத் 10:16-17நீதி 26:24-25