விவேகத்தினால் வரும் நன்மை
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, நீதி 15:17சங் 37:16நீதி 21:19நீதி 21:9நீதி 7:14
சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, நீதி 10:5பிரச 4:13நீதி 14:35நீதி 19:26நீதி 11:29நீதி 29:15ஆதி 24:4-67
சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; ஏசா 48:10எரே 17:10சங் 26:2நீதி 27:211 நாளாக 29:171 பேது 1:7சங் 66:10மல்கி 3:2-3
இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; 2 தீமோ 4:3-41 யோவா 4:5நீதி 28:4ஏசா 30:10எரே 5:311 இராஜா 22:6-28வெளி 13:3-81 சாமு 22:7-11
பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; நீதி 14:31யோபு 31:291 யோவா 3:17ஒபதி 1:11-13நீதி 14:21நீதி 16:5நீதி 24:17-18ரோம 12:15
ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; சங் 127:3-5நீதி 16:31நீதி 13:22சங் 128:3-6யாத் 3:14-151 இராஜா 11:121 இராஜா 15:4ஆதி 50:23
பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; நீதி 29:12சங் 50:16-172 சாமு 23:3யோபு 34:12மத் 7:5நீதி 12:19நீதி 16:10-13நீதி 26:7
பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; யாத் 23:8மீகா 7:31 சாமு 25:35ஆமோ 5:12உபா 16:19ஏசா 1:23நீதி 17:23நீதி 21:14
அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; நீதி 10:121 பேது 4:8நீதி 16:28சங் 32:1
கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
மூடனை நூறடி அடிப்பதைவிட, வெளி 3:19நீதி 9:8-9நீதி 13:1நீதி 15:5நீதி 19:25நீதி 27:22சங் 141:5நீதி 29:19
புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
தீயவன் கலகத்தையே தேடுகிறான்; 1 இராஜா 2:462 சாமு 16:5-92 சாமு 18:151 இராஜா 2:24-251 இராஜா 2:312 சாமு 20:22லூக் 19:27மத் 21:41
கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, 2 சாமு 17:8ஓசி 13:8நீதி 27:3நீதி 28:152இராஜா 2:24மத் 2:16
குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, சங் 109:4-131 பேது 3:9சங் 55:12-15ரோம 12:17சங் 35:12சங் 38:202 சாமு 12:101 சாமு 24:17
அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; நீதி 20:3நீதி 25:82 தீமோ 2:23-241 தெச 4:11பிரச 7:8-9நீதி 15:1நீதி 16:32நீதி 19:11
ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், யாத் 23:7ஏசா 5:23நீதி 18:5நீதி 24:23-24ஆமோ 6:12ஏசா 55:8-9நீதி 15:8ஆமோ 5:12
நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? நீதி 21:25-26நீதி 23:23அப் 28:26-27உபா 5:29நீதி 18:15நீதி 8:4-52 கொரி 6:1அப் 13:46
அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; நீதி 18:24யோவா 15:13-141 சாமு 20:17ரூத் 1:161 சாமு 18:3நீதி 19:7எபி 2:112 சாமு 1:26
இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். நீதி 11:15நீதி 6:1-5நீதி 22:26-27நீதி 20:16நீதி 22:16
விவாதப்பிரியன் பாவப்பிரியன்; நீதி 16:18நீதி 18:121 சாமு 25:36-38யாக் 3:14-161 இராஜா 1:52 சாமு 15:1யாக் 1:20நீதி 17:14
தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; யாக் 3:6-8நீதி 10:31பிரச 10:12நீதி 10:10நீதி 10:14நீதி 18:6-7நீதி 3:32நீதி 6:12-15
பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; நீதி 10:1நீதி 19:131 சாமு 2:32-35ஆதி 26:34நீதி 15:20நீதி 17:25நீதி 23:15-162 கொரி 2:3
மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
மனமகிழ்ச்சி நல்ல மருந்து; நீதி 15:13நீதி 12:25நீதி 18:142 கொரி 7:10பிரச 9:7-9ரோம 5:2-52 கொரி 2:7சங் 102:3-5
முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். உபா 16:19யாத் 23:8மீகா 7:3நீதி 17:8ஏசா 1:231 சாமு 12:31 சாமு 8:3எசேக் 22:12
ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; பிரச 2:14பிரச 8:1நீதி 14:6சங் 119:371 யோவா 2:16பிரச 6:9யோவா 7:17நீதி 15:14
மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், நீதி 10:12 சாமு 13:1-22நீதி 15:20நீதி 19:13பிரச 2:18-19
தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. நீதி 17:15நீதி 18:5யோவா 18:22யோபு 34:18-192 சாமு 3:39ஆதி 18:25மீகா 5:12 சாமு 16:7-8
அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; யாக் 3:18யாக் 1:19நீதி 10:19நீதி 14:29நீதி 15:28யாக் 3:2பிரச 9:17நீதி 16:32
விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; யோபு 13:5நீதி 15:2பிரச 10:14பிரச 5:3பிரச 10:3
தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.