2 நாளாகமம் 12

2 Chronicles 12
அத்தியாயம் 12

சீஷாக் எருசலேமைத் தாக்குதல்

ரெகொபெயாம் ராஜ்ஜியத்தைத் திடப்படுத்தித் தன்னை பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடு இஸ்ரவேலர்கள் அனைவரும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள். 2 நாளாக 11:172 நாளாக 12:132 நாளாக 26:13-161 இராஜா 14:22-241 இராஜா 12:171 இராஜா 9:92 நாளாக 11:32இராஜா 17:19 அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்ததால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருடத்தின் ஆட்சியில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதாயிரம் குதிரைவீரர்களோடும் எருசலேமுக்கு விரோதமாக வந்தான்; 1 இராஜா 11:402 நாளாக 7:19-201 நாளாக 28:91 இராஜா 14:24-262 நாளாக 36:14-19ஏசா 63:10நியாயாதி 2:13-15எரே 2:19 அவனோடுகூட எகிப்திலிருந்து வந்த லிபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியரான மக்கள் எண்ணமுடியாதவர்களாக இருந்தார்கள். 2 நாளாக 16:8நாகூ 3:9தானி 11:431 சாமு 13:52 நாளாக 14:122 நாளாக 14:92 சாமு 10:18எசேக் 30:5 அவன் யூதாவுக்கு அடுத்த பாதுகாப்பான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்வரை வந்தான். 2 நாளாக 11:5-122இராஜா 18:17ஏசா 10:11ஏசா 36:1ஏசா 8:8எரே 5:10 அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்திற்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழுவதற்கு விட்டுவிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 2 நாளாக 11:22 நாளாக 15:21 இராஜா 12:221 நாளாக 28:92 நாளாக 12:1-22 சாமு 24:14உபா 28:15-68நியாயாதி 10:9-14 அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: யெகோவா நீதியுள்ளவர் என்றார்கள். யாத் 9:27தானி 9:141 இராஜா 8:37-392 நாளாக 32:262 நாளாக 33:122 நாளாக 33:192 நாளாக 33:23தானி 5:22 அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் யெகோவா கண்டபோது, யெகோவாவுடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன். 2 நாளாக 34:251 இராஜா 21:28-29ஏசா 42:252 நாளாக 34:212இராஜா 13:232இராஜா 13:4-7ஆமோ 7:6-8நியாயாதி 10:15-16 ஆனாலும் என்னை சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களை சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனை சேவிக்கிறவர்களாவார்கள் என்றார். உபா 28:47-48ஏசா 26:13ஓசி 8:10நியாயாதி 3:1எரே 10:24நெகே 9:36 அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாக வந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்கேடயங்கள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். 1 இராஜா 10:16-172 நாளாக 9:15-161 இராஜா 14:25-282இராஜா 16:81 இராஜா 15:182இராஜா 18:15-16புலம் 1:10 அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற பாதுகாவலருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான். 1 நாளாக 11:251 இராஜா 14:272 சாமு 23:232 சாமு 8:18புலம் 4:1உன்னத 3:7-8 ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள். அவன் தன்னைத் தாழ்த்தினதால், யெகோவா அவனை முழுவதும் அழிக்காமல் அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பினது; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் ஒழுங்குள்ளதாயிருந்தது. 2 நாளாக 19:31 இராஜா 14:132 நாளாக 12:6-72 நாளாக 33:12-13புலம் 3:22ஆதி 18:24ஏசா 57:15ஏசா 6:13 அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, யெகோவா தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோன் வம்சத்தாளான அவனுடைய தாயின் பெயர் நாகமாள். 1 இராஜா 14:212 நாளாக 6:6உபா 12:51 இராஜா 11:12 நாளாக 13:7உபா 12:11உபா 23:3யாத் 20:24 அவன் யெகோவாவை தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான். 2 நாளாக 19:31 கொரி 15:581 கொரி 16:13எசேக் 33:31ஏசா 45:19ஏசா 55:6-72 நாளாக 11:162 நாளாக 30:19 ரெகொபெயாமின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள அனைத்து செயல்களும் செமாயாவின் புத்தகத்திலும், தரிசனம் காண்கிறவனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் எல்லா நாட்களும் போர் நடந்துகொண்டிருந்தது. 2 நாளாக 9:292 நாளாக 12:51 இராஜா 12:222 நாளாக 13:221 இராஜா 14:29-30 ரெகொபெயாம் இறந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய அபியா அவனுடைய இடத்தில் ராஜாவானான். 1 நாளாக 3:101 இராஜா 14:29-312 நாளாக 11:202 நாளாக 13:1மத் 1:7