2 இராஜாக்கள் 21

2 Kings 21
அத்தியாயம் 21

யூதாவின் ராஜாவாகிய மனாசே

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். ஏசா 62:41 நாளாக 3:132 நாளாக 32:332இராஜா 20:21மத் 1:10நீதி 5:19 யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, 2 நாளாக 33:2-42 நாளாக 36:142இராஜா 16:2-42இராஜா 21:162இராஜா 21:72இராஜா 22:17உபா 12:31எசேக் 16:51 தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான். 2இராஜா 17:162இராஜா 18:41 இராஜா 16:31-33உபா 17:3உபா 4:191 இராஜா 18:211 இராஜா 18:262 நாளாக 32:12 எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லிக் குறித்த யெகோவாவுடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி, 1 இராஜா 8:292 சாமு 7:13எரே 32:341 இராஜா 9:32இராஜா 16:10-16உபா 12:5யாத் 20:24சங் 132:13-14 யெகோவவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, 1 இராஜா 7:121 இராஜா 6:362இராஜா 23:122இராஜா 23:42 நாளாக 33:152 நாளாக 33:52இராஜா 23:6எசேக் 40:28 தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான். 2இராஜா 17:17லேவி 18:21லேவி 19:312இராஜா 16:3லேவி 19:262 நாளாக 33:6உபா 18:10-141 நாளாக 10:13 இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் பெயரை என்றைக்கும் விளங்கச் செய்வேன் என்று யெகோவ தாவீதோடும் அவனுடைய மகனாகிய சாலொமோனோடும் சொல்லி குறித்த ஆலயத்திலே அவன் செய்த தோப்புவிக்கிரகத்தை வைத்தான். 2 நாளாக 7:161 இராஜா 8:291 இராஜா 9:32 நாளாக 7:122 சாமு 7:132 நாளாக 33:152 நாளாக 33:72 நாளாக 7:20 நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாக இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையச் செய்வதில்லை என்று சொல்லியிருந்தார். 2 சாமு 7:101 நாளாக 17:92 நாளாக 33:82இராஜா 18:11-12உபா 28:1-14உபா 5:28-29எசேக் 22:2-16எசேக் 33:25-29 ஆனாலும் அவர்கள் கேட்காமல்போனார்கள்; யெகோவ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அழித்த மக்கள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாகச் செய்ய மனாசே அவர்களைத் தூண்டிவிட்டான். நீதி 29:121 இராஜா 14:162 நாளாக 33:92 நாளாக 36:16தானி 9:10-11தானி 9:6எசேக் 16:51-52ஓசி 5:11 ஆகையால் யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு உரைத்தது: 2 நாளாக 33:102 நாளாக 36:15மத் 23:34-37நெகே 9:26நெகே 9:30 யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் அருவருப்பான சிலைகளால் யூதாவையும் பாவம் செய்யவைத்ததால், 1 இராஜா 21:262இராஜா 24:3-42இராஜா 21:9எரே 15:41 இராஜா 14:161 இராஜா 15:301 இராஜா 16:192இராஜா 21:16 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும், யூதாவின்மேலும் வரச்செய்து, எரே 19:31 சாமு 3:112இராஜா 22:16ஆமோ 3:2தானி 9:12மீகா 3:12ஏசா 28:16லூக் 23:28-29 எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தட்டைத் துடைத்து, பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன். ஆமோ 7:7-8புலம் 2:8ஏசா 34:112இராஜா 10:11எசேக் 23:31-34ஏசா 10:22ஏசா 28:17எரே 25:9 அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, என்னைக் கோபப்படுத்தி வந்ததால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். எரே 23:332இராஜா 19:4சங் 89:38-452 நாளாக 15:22 நாளாக 36:16-172இராஜா 19:30-312இராஜா 24:2ஆமோ 5:2 தங்கள் பகைஞர்களுக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாகப் போவார்கள் என்றார். தானி 9:5-11உபா 31:27உபா 31:29உபா 9:21எசேக் 16:15-22எசேக் 20:13எசேக் 20:21எசேக் 20:30 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவம்செய்யவைத்த அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நான்கு மூலைகள்வரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாக, குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான். 2 நாளாக 33:92இராஜா 21:11எண் 35:331 இராஜா 14:15-162இராஜா 21:72இராஜா 24:3-4உபா 21:8-9யாத் 32:21 மனாசேயின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 2 நாளாக 33:1-202இராஜா 20:20-21 மனாசே இறந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரண்மனைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆமோன் ராஜாவானான். 2 நாளாக 33:202இராஜா 21:262 நாளாக 21:202 நாளாக 24:162 நாளாக 24:252 நாளாக 28:272 நாளாக 32:33எரே 22:19

யூதாவின் ராஜாவாகிய ஆமோன்

ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் மகளான அவனுடைய தாயின் பெயர் மெசுல்லேமேத். 2 நாளாக 33:21-231 நாளாக 3:141 இராஜா 15:251 இராஜா 16:81 இராஜா 22:512இராஜா 15:23மத் 1:10 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, 2 நாளாக 33:22-232இராஜா 21:112இராஜா 21:2-7அப் 7:51மத் 23:32எண் 32:14 தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த அருவருப்பான சிலைகளை வணங்கி அவைகளைப் பணிந்துகொண்டு, யெகோவாவின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டான். 1 இராஜா 11:332இராஜா 22:171 நாளாக 28:9உபா 32:15எரே 2:13யோனா 2:8 ஆமோனின் ஊழியக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, ராஜாவை அவன் அரண்மனையிலே கொன்றுபோட்டார்கள். 2இராஜா 12:202 நாளாக 33:24-252இராஜா 14:191 இராஜா 15:271 இராஜா 16:92இராஜா 15:252இராஜா 15:30 அதினால் தேசத்து மக்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள். 2இராஜா 14:51 இராஜா 12:11 இராஜா 12:201 சாமு 11:152 நாளாக 22:12 நாளாக 26:12 நாளாக 33:252இராஜா 11:17 ஆமோன் செய்த மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 2இராஜா 20:202இராஜா 21:17 அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் இடத்திலே அவனுடைய மகனாகிய யோசியா ராஜாவானான். 2இராஜா 21:18மத் 1:101 இராஜா 13:5