யூதாவின் ராஜாவாகிய மனாசே
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 2இராஜா 21:1-181 நாளாக 3:132 நாளாக 32:33பிரச 10:16ஏசா 3:12ஏசா 3:4மத் 1:102 நாளாக 34:1-2 யெகோவா, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 2 நாளாக 28:3உபா 18:92 நாளாக 36:142இராஜா 17:112இராஜா 17:152இராஜா 21:22இராஜா 21:9உபா 12:31 அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளை வணங்கி, உபா 16:21உபா 17:32 நாளாக 31:12 நாளாக 30:142இராஜா 18:42இராஜா 23:5-6பிரச 9:18எரே 19:13 எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று யெகோவா சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி, 2 நாளாக 7:161 இராஜா 8:292 நாளாக 6:6உபா 12:111 இராஜா 9:32 நாளாக 32:192 நாளாக 33:152 நாளாக 34:3-4 யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் நட்சத்திரங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். 2 நாளாக 4:9எசேக் 8:7-18எரே 32:34-35 அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான். 2 நாளாக 28:32இராஜா 21:6லேவி 18:21லேவி 19:26லேவி 19:31லேவி 20:61 நாளாக 10:13ஏசா 47:9-12 இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் வம்சங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கச்செய்வேன் என்றும், 2 நாளாக 33:42 நாளாக 7:161 இராஜா 11:131 இராஜா 11:321 இராஜா 8:291 இராஜா 8:441 இராஜா 8:482 நாளாக 33:15 நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யக் கவனமாக இருந்தார்களேயானால், நான் இனி அவர்கள் கால்களை அவர்கள் முன்னோர்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகச்செய்வதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் மகனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் செய்த விக்கிரகமாகிய சிலையை நாட்டினான். 2 சாமு 7:101 நாளாக 17:92 நாளாக 7:17-22உபா 27:26உபா 30:15-20உபா 4:40உபா 5:1உபா 5:31 அப்படியே யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாக அழித்த மக்களைவிட, யூதாவும் எருசலேமின் மக்களும் பொல்லாப்புச் செய்யதக்கதாக, மனாசே அவர்களை வழிவிலகிப் போகச்செய்தான். 2 நாளாக 33:22இராஜா 24:3-4நீதி 29:121 இராஜா 14:161 இராஜா 15:262இராஜா 17:8-112இராஜா 21:162இராஜா 21:9-11 யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள். 2 நாளாக 36:15-16அப் 7:51-52எரே 25:4-7எரே 44:4-5நெகே 9:29-30சகரி 1:4 ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். உபா 28:362 நாளாக 36:61 சாமு 13:62இராஜா 23:332இராஜா 25:6ஏசா 10:8ஏசா 36:9ஏசா 5:26-30 இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான். யாத் 10:32 நாளாக 32:26சங் 50:15லூக் 18:14-151 பேது 5:5-6அப் 9:11உபா 4:30-31ஓசி 5:15 அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; யெகோவாவே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். 1 நாளாக 5:20தானி 4:25எஸ்றா 8:23எரே 29:12-13மத் 6:33மத் 7:7-8எரே 24:7தானி 4:34-35
பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி, 1 இராஜா 1:332 நாளாக 27:3நெகே 3:3நெகே 12:39செப்ப 1:101 இராஜா 1:452 நாளாக 11:11-122 நாளாக 17:19 யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து, 2 நாளாக 33:3-72இராஜா 21:7எசேக் 18:20-22ஓசி 14:1-3ஏசா 2:17-21மத் 3:8 யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான். 1 இராஜா 18:302 நாளாக 14:42 நாளாக 29:182 நாளாக 30:122 நாளாக 33:9ஆதி 18:19லேவி 3:1-17லேவி 7:11-18 ஆனாலும் மக்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; இருந்தாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள். 2 நாளாக 32:121 இராஜா 22:432 நாளாக 15:172இராஜா 15:4 மனாசேயின் மற்ற காரியங்களும், அவன் தன் தேவனை நோக்கிச் செய்த விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தில் அவனோடு பேசின தரிசனம் காண்கிறவர்களின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 2 நாளாக 33:192 நாளாக 33:12-132 நாளாக 20:34ஆமோ 7:12ஏசா 30:101 இராஜா 14:191 இராஜா 15:311 சாமு 9:9 அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் யெகோவா இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே செய்த அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் நாட்டின இடங்களும், ஓசாயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 1 யோவா 1:9அப் 9:11தானி 5:22எரே 44:10ரோம 5:162 நாளாக 36:12நீதி 15:8சங் 119:67 மனாசே இறந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆமோன் அவனுடைய இடத்தில் ராஜாவானான். மத் 1:101 நாளாக 3:142 நாளாக 32:332இராஜா 21:18-25
யூதாவின் ராஜாவாகிய ஆமோன்
ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 2 நாளாக 33:12இராஜா 21:19-24யாக் 4:13-15லூக் 12:19-20 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே செய்துவைத்த சிலைகளுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளை வணங்கினான். 2 நாளாக 33:1-102 நாளாக 34:3-42இராஜா 21:1-112இராஜா 21:20எசேக் 20:18ஏசா 44:13-20 தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான். 2 நாளாக 33:122 நாளாக 33:192 நாளாக 28:222 நாளாக 33:12 தீமோ 3:13எரே 7:26எரே 8:12 அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் அரண்மனையிலே அவனைக் கொன்று போட்டார்கள். 2 நாளாக 24:25-262 நாளாக 25:27-282இராஜா 21:23-262 சாமு 4:5-12சங் 55:23ரோம 11:22 அப்பொழுது தேசத்து மக்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாக சதிசெய்த அனைவரையும் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள். 2 நாளாக 26:12 நாளாக 34:12 நாளாக 36:1ஆதி 9:5-6எண் 35:31எண் 35:33