கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய விருப்பத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல், எபி 9:15யோவா 17:32 கொரி 1:1யோவா 10:281 யோவா 5:11-13எபே 3:6யோவா 6:40தீத் 1:2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 2 தீமோ 2:11 தீமோ 1:2அப் 16:1பிலி 4:1ரோம 1:7ரோம 12:19
உண்மையாயிருக்க உற்சாகப்படுத்துதல்
நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரையும் நினைவுகூர்ந்து, மகிழ்ச்சியால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாக இருந்து, ரோம 1:8-9எபி 13:8அப் 23:1அப் 24:14அப் 22:31 தீமோ 1:191 தீமோ 1:5அப் 24:16 உன்னிலுள்ள மாயமில்லாத விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடு ஆராதித்துவரும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். 2 தீமோ 4:91 தெச 2:172 தீமோ 4:21பிலி 1:81 யோவா 1:4அப் 20:19அப் 20:31அப் 20:37-38 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். 1 தீமோ 1:5அப் 16:12 தீமோ 3:151 தீமோ 4:62 கொரி 6:62 தீமோ 1:12ரோம 15:14எபி 6:9 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கரங்களை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். 1 தீமோ 4:141 பேது 4:10-11ரோம 12:6-81 தெச 5:192 பேது 3:12 தீமோ 4:22 பேது 1:12மத் 25:15-30 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ரோம 8:151 யோவா 4:18யோவா 14:27கலா 5:22லூக் 10:19அப் 1:8சகரி 4:6நீதி 2:7 ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி. ரோம 1:16மாற் 8:381 பேது 4:13-152 தீமோ 4:52 தீமோ 1:12வெளி 12:112 தீமோ 2:9எபே 3:1 அவர் நம்முடைய செயல்களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆரம்பகாலமுதல் கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். எபே 2:8-9தீத் 3:4-5எபே 1:3-4ரோம 11:5-6ரோம 16:251 பேது 2:20-21தீத் 1:22 தெச 2:13-14 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். 1 யோவா 1:2ரோம 16:262 பேது 3:18தீத் 2:111 கொரி 15:26எபி 2:14-15ரோம 2:71 பேது 1:20-21 அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவர்களுக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். 1 தீமோ 2:7எபே 3:7-8அப் 9:151 தீமோ 1:7 அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன். யூதா 1:241 பேது 4:192 தீமோ 1:82 தீமோ 4:8எபி 7:251 தீமோ 6:20நாகூ 1:7மத் 24:36 நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று. தீத் 1:92 தீமோ 3:14பிலி 4:9ரோம 6:172 தீமோ 2:2வெளி 3:11வெளி 3:31 தீமோ 1:14 உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்காரியங்களை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவராலே காத்துக்கொள். யோவா 14:17ரோம 8:131 தீமோ 6:201 கொரி 3:162 தீமோ 1:12ரோம 8:91 பேது 1:221 தெச 5:19 ஆசியா நாட்டிலிருக்கிற அனைவரும், அவர்களில் பிகெல்லு, எர்மொகெனே என்பவர்கள் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய். 2 தீமோ 4:16பிலி 2:212 தீமோ 4:10-11அப் 19:101 கொரி 16:19அப் 16:6அப் 19:27அப் 19:31 ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை; 2 தீமோ 4:19பிலே 1:20அப் 28:20எபே 6:20எபி 10:34பிலே 1:71 கொரி 16:182 கொரி 9:12-14 அவன் ரோமாவில் வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான். அப் 28:30-31 அந்த நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு இரக்கம்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பலவிதமான உதவிகளையும் நீ நன்றாக அறிந்திருக்கிறாயே. எபி 6:102 தீமோ 1:121 தீமோ 1:31 கொரி 16:81 இராஜா 17:201 பேது 1:101 தெச 2:192 கொரி 9:1