அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத்தொடங்கினான். அப் 9:15அப் 26:2யோவா 7:51நீதி 1:24அப் 22:1அப் 25:16நீதி 18:13நீதி 18:17 அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். விசேஷமாக நீர் யூதர்களுடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். அப் 6:14அப் 26:261 கொரி 13:2அப் 21:21அப் 24:10அப் 24:4அப் 25:19-20அப் 25:26 நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள். கலா 1:132 தீமோ 3:10அப் 22:3பிலி 3:5 நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்திற்கு ஏற்றபடி பரிசேயனாக நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம். அப் 23:6அப் 22:3அப் 22:5அப் 24:5அப் 24:14பிலி 3:5-6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன். தீத் 2:13அப் 24:15அப் 28:20தானி 7:13-14ரோம 15:8அப் 13:32-33அப் 23:6உபா 18:15 இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தார்களும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள். யாக் 1:11 தீமோ 5:5பிலி 3:111 தெச 3:10எஸ்றா 6:17லூக் 22:30மத் 19:28அப் 20:31 தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன? 1 கொரி 15:12-20அப் 17:31-32அப் 4:2அப் 10:40-42லூக் 18:27பிலி 3:21அப் 13:30-31அப் 23:6 முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். 1 தீமோ 1:13அப் 22:8கலா 1:13-14பிலி 3:6அப் 21:13அப் 24:5அப் 3:6அப் 9:16 அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது நானும் சம்மதித்திருந்தேன். அப் 8:3அப் 9:13-14அப் 9:21அப் 22:4-51 கொரி 15:9அப் 22:19-20அப் 7:58அப் 8:1 எல்லா ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறைத் தண்டித்து அவதூறு சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாக அந்நியப் பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். அப் 13:45அப் 22:19மத் 10:17அப் 22:5அப் 9:12 பேது 2:16அப் 18:6அப் 26:24-25 இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது, அப் 22:5-11அப் 26:10அப் 9:1-81 இராஜா 21:8-10ஏசா 10:1எரே 26:8எரே 29:26-27யோவா 11:57 மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். வெளி 1:16வெளி 21:23அப் 22:6மத் 17:2அப் 9:3ஏசா 24:23ஏசா 30:26 நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப் 21:40அப் 22:2அப் 9:7அப் 22:7-91 கொரி 10:22அப் 9:4-5சகரி 12:2சகரி 2:8 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. யோவா 15:20-21மத் 25:45யாத் 16:8மத் 25:40 இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன். அப் 22:14-15தானி 10:11எசேக் 2:11 தீமோ 1:12கலா 1:12ரோம 15:162 கொரி 12:1-72 கொரி 4:1 உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி, அப் 9:151 தீமோ 2:7எரே 1:19ரோம 11:132 தீமோ 1:112 தீமோ 3:112 தீமோ 4:16-17அப் 28:28 அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 1 பேது 2:9எபே 1:18அப் 20:32எபே 5:8ஏசா 42:72 கொரி 4:6கொலோ 1:12-14யோவா 8:12 ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை. ஏசா 50:5எசேக் 2:7-8கலா 1:16எரே 20:9அப் 26:2யாத் 4:13-14எசேக் 3:14யோனா 1:3 முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோர்களிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்திரும்பி குணப்படவும், மனம்திரும்புவதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். அப் 3:19மத் 3:82 தீமோ 2:25-26அப் 2:382 பேது 1:5-8லூக் 19:8-9மத் 9:13வெளி 2:5 இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள். அப் 21:30-31அப் 21:27அப் 22:22அப் 23:12-15அப் 25:3 ஆனாலும் தேவ உதவியைப் பெற்று, நான் இந்த நாள்வரை சிறியோர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாட்சி சொல்லிவருகிறேன். அப் 24:14யோவா 5:46அப் 10:43லூக் 24:27லூக் 24:44ரோம 3:211 சாமு 7:122 கொரி 1:8-10 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். ஏசா 53:1-12லூக் 24:26கொலோ 1:18வெளி 1:5தானி 9:24-26எபி 2:10சகரி 12:101 கொரி 15:20-23 இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். 1 கொரி 2:13-141 கொரி 1:231 கொரி 4:102 கொரி 5:13மாற் 3:212இராஜா 9:11எரே 29:26அப் 17:32 அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன். அப் 23:26தீத் 1:9தீத் 2:7-81 பேது 2:21-231 பேது 3:151 பேது 3:9அப் 24:3யோவா 8:49 இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகவே, தைரியமாக அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல. அப் 26:2-3அப் 2:1-12அப் 25:22அப் 4:16-21அப் 5:18-42ஏசா 30:20மத் 27:29-54மத் 26:5 அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான். அப் 26:22-23 அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கச் செய்கிறாய் என்றான். அப் 11:26மத் 10:181 பேது 4:162 கொரி 4:2அப் 24:25அப் 26:29எசேக் 33:31யாக் 1:23-24 அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமட்டும் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். எபே 6:20அப் 21:33கொலோ 1:28ரோம 10:11 கொரி 4:81 கொரி 7:72 கொரி 11:12இராஜா 5:3 இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, அப் 18:15அப் 25:23அப் 28:22 தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அப் 23:29அப் 23:9அப் 28:181 பேது 3:161 பேது 4:14-162 சாமு 24:17அப் 25:25லூக் 23:14-15 அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான். அப் 28:18அப் 25:11-12அப் 25:25
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26
Acts 26அத்தியாயம் 26