அப்போஸ்தலருடைய நடபடிகள் 4

Acts 4
அத்தியாயம் 4

யூத ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக பேதுருவும், யோவானும்

பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து, லூக் 22:4அப் 23:6-9அப் 6:12அப் 5:24அப் 5:262 நாளாக 23:4-9மத் 22:23-24மத் 3:7 அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து, அப் 17:181 தெச 4:13-14அப் 24:14-151 கொரி 15:12-201 கொரி 15:232 கொரி 4:13-14அப் 10:40-43அப் 13:45 அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். அப் 5:18அப் 16:19-24மத் 10:16-17அப் 12:1-3அப் 6:12அப் 8:3அப் 9:2யோவா 18:12 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது. அப் 2:412 கொரி 2:14-172 தீமோ 2:9-10பிலி 1:12-18அப் 28:24யோவா 12:24ஆதி 49:10ஏசா 45:24 மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும், அப் 4:8அப் 5:20-21அப் 5:34அப் 6:12ஏசா 1:10லூக் 20:1லூக் 22:66லூக் 23:13 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து, லூக் 3:2யோவா 18:24மத் 26:3யோவா 11:49யோவா 18:13-14 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். மத் 21:23மாற் 11:28அப் 5:40அப் 5:27-28யாத் 2:14யோவா 2:181 இராஜா 21:12-14அப் 4:10 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, லூக் 12:11-12மத் 10:19-20அப் 2:4லூக் 21:14-15அப் 4:31அப் 7:55லூக் 23:13அப் 4:5 வியாதியாக இருந்த இந்த மனிதனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் சுகமானான் என்று நீங்கள் இன்று எங்களிடம் விசாரித்துக்கேட்டால், 1 பேது 3:15-17அப் 3:7யோவா 10:321 பேது 4:14யோவா 7:23 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாக இருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாக நிற்கிறானென்று உங்களெல்லோருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது. அப் 3:6அப் 5:29-32அப் 2:36அப் 10:40-42அப் 2:22-24அப் 28:28அப் 3:13-16தானி 3:18 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர். சங் 118:22-23ஏசா 28:16மாற் 12:10-12மத் 21:42-451 பேது 2:6-8எபே 2:20-22லூக் 20:16-18சகரி 3:9 அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான். யோவா 14:61 கொரி 3:11யோவா 3:361 தீமோ 2:5-61 யோவா 5:11-12அப் 10:42-43லூக் 24:47மாற் 16:15-16 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள். 1 கொரி 1:27யோவா 7:15மத் 11:25அப் 2:7-12மத் 26:73யோவா 18:16-17மத் 26:71மத் 4:18-22 சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது. அப் 19:36அப் 3:8-12அப் 4:10அப் 4:16அப் 4:21 அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: அப் 26:30-32அப் 5:34-42மத் 5:22 இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. அப் 6:10யோவா 12:18லூக் 21:15அப் 3:7-10தானி 8:5தானி 8:8யோவா 11:47-48லூக் 6:10-11 ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அப் 5:281 தெச 2:15-16ரோம 15:18-221 தெச 1:8அப் 5:242 நாளாக 25:15-16அப் 4:21அப் 4:29-30 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப் 5:40லூக் 24:46-48அப் 5:20அப் 1:8 பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். அப் 5:29யாத் 1:171 கொரி 10:151 தீமோ 2:31 இராஜா 22:14யோவா 7:241 இராஜா 12:301 இராஜா 14:16 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். எரே 20:9அப் 22:151 கொரி 9:16-171 யோவா 1:1-3அப் 5:32எசேக் 3:11அப் 1:8அப் 10:39-41 நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். அப் 5:26லூக் 20:19லூக் 20:6லூக் 22:2மத் 21:46மத் 9:8அப் 3:6-9அப் 4:17 அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான். அப் 9:33யோவா 5:5அப் 3:2யோவா 9:1லூக் 13:11மத் 9:20

விசுவாசிகளின் ஜெபம்

அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள். 2 கொரி 6:14-17சங் 119:63சங் 42:4அப் 12:11-12மல்கி 3:16நீதி 13:20சங் 16:3அப் 1:13-14 அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர். யாத் 20:11எரே 32:17நெகே 9:62இராஜா 19:15எரே 10:10-12சங் 146:5-61 தெச 5:16-182 தீமோ 4:17-18

யூதரல்லாதோர் கோபமடைந்து, சங் 2:1-6அப் 1:16அப் 2:30

மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,

கர்த்தருக்கு விரோதமாகவும் சங் 2:2வெளி 17:12-14தானி 9:24சங் 83:2-8அப் 10:38எபி 1:9யோவே 3:9-14லூக் 4:18

அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று,

அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும்

தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.

அந்தப்படி உம்முடைய கரமும் மத் 27:2அப் 4:30லூக் 9:22அப் 10:38அப் 2:27அப் 3:13-14எபி 7:26ஏசா 49:7

உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

ஏரோதும் பொந்தியுபிலாத்தும், அப் 2:23ஆதி 50:20ஏசா 46:10மத் 26:24அப் 13:27-29அப் 3:18ஏசா 53:10லூக் 24:44-46

யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட,

நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக,

மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.

இப்பொழுதும், கர்த்தாவே, அப் 4:13அப் 14:3பிலி 1:142 தீமோ 4:17அப் 28:31அப் 4:312 தீமோ 1:7-8அப் 13:46

அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,

உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து, அப் 3:6அப் 4:27அப் 2:22அப் 3:16அப் 5:12அப் 9:40-42அப் 2:43அப் 5:15-16

நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி,

உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை

முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள்.

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள். மத் 21:22அப் 2:4அப் 2:2ஏசா 65:24அப் 16:25-26யாக் 1:5அப் 4:29யோவா 14:12

விசுவாசிகளின் ஐக்கியம்

திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது. 1 கொரி 1:10எபே 4:2-61 பேது 3:8யோவா 17:21-23பிலி 2:1-22 கொரி 13:111 கொரி 12:12-14அப் 2:44-46 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. யோவா 1:16அப் 1:22அப் 1:8அப் 4:30மாற் 16:201 தெச 1:5லூக் 2:52ரோம 15:18-19 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து, அப் 2:45லூக் 12:33லூக் 16:9உபா 2:7லூக் 22:35மத் 19:21மாற் 10:21சங் 34:9-10 அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை. அப் 5:2அப் 2:452 கொரி 8:20-21அப் 4:37அப் 3:6அப் 6:1-6 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், கலா 2:1கலா 2:13கலா 2:9அப் 15:391 கொரி 9:6அப் 11:22-25அப் 11:30அப் 12:25 தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான். அப் 4:34-35அப் 5:1-2மத் 19:29