யூதாசின் மரணம்
விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, மாற் 15:1யோவா 18:28லூக் 22:66மீகா 2:1சங் 2:2மத் 23:13மத் 26:3-4அப் 5:21 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். அப் 3:13மத் 20:191 தீமோ 6:13லூக் 13:12 தீமோ 2:9அப் 12:6அப் 21:33அப் 22:25 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: 2 கொரி 7:10யோபு 20:15-29லூக் 22:47-48யோவா 13:2யோவா 13:27யோபு 20:5லூக் 22:2-6மத் 26:14-16 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். 1 யோவா 3:121 இராஜா 21:271 பேது 1:191 சாமு 15:241 சாமு 15:301 சாமு 28:16-201 தீமோ 4:22இராஜா 24:4 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். அப் 1:18-192 சாமு 17:231 இராஜா 16:181 சாமு 31:4-5யோபு 2:9யோபு 7:15லூக் 1:21லூக் 1:9 பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, உபா 23:18லூக் 6:7-9ஏசா 61:8யோவா 18:28மத் 23:24 ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. அப் 1:19மத் 28:152 நாளாக 5:9உபா 34:6நியாயாதி 1:26யோசு 4:9 இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, சகரி 11:12-13லேவி 27:2-7மத் 1:22யாத் 21:32மத் 26:15 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. சகரி 11:13
பிலாத்துவின் முன்பு இயேசு
இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். லூக் 23:2-3மாற் 15:2-5மத் 26:25யோவா 18:29-38மத் 2:2மத் 26:64மாற் 14:621 தீமோ 6:13 பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மத் 26:63ஏசா 53:71 பேது 2:23அப் 8:32யோவா 19:9-11மத் 27:14மாற் 15:3-5சங் 38:13-14 அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். மத் 26:62அப் 22:24யோவா 18:35 அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். ஏசா 8:181 கொரி 4:9சங் 71:7சகரி 3:8 காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது. அப் 24:27அப் 25:9யோவா 18:38-40யோவா 19:16லூக் 23:16மத் 26:5மாற் 15:6-15 அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். மாற் 15:7அப் 3:14யோவா 18:40லூக் 23:18-19லூக் 23:25ரோம 1:32 பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, 1 இராஜா 18:21யோவா 19:15யோசு 24:15மாற் 15:9-12மத் 27:21-22மத் 1:16 அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். நீதி 27:4அப் 5:17மாற் 15:10அப் 13:45அப் 7:9ஆதி 37:11யாக் 4:5பிரச 4:4 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். சகரி 9:91 பேது 2:22நீதி 29:1மத் 27:241 யோவா 2:1ஆதி 20:3-6ஆதி 31:24ஆதி 31:29 பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள். அப் 3:14-15யோவா 19:15-16யோவா 18:40மாற் 15:11லூக் 23:18-20அப் 14:18-19அப் 19:23-29 தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். ஏசா 53:2-3யோவா 19:14-15அப் 13:38ஏசா 49:7மாற் 15:12-14லூக் 23:20-24மத் 1:16மத் 27:17 தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள். அப் 23:12-15அப் 7:57ஆதி 37:18-19அப் 17:5-7அப் 22:22-23அப் 23:101 சாமு 19:3-151 சாமு 20:31-33 கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். மத் 27:42 கொரி 5:21சங் 26:61 பேது 3:18உபா 21:6-8யோவா 19:4யோபு 9:30-31மத் 26:5 அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். யோசு 2:19அப் 5:28அப் 7:521 தெச 2:15-16உபா 19:10மத் 23:30-37எண் 35:331 இராஜா 2:32 அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான். ஏசா 53:5யோவா 19:1மாற் 15:15ஏசா 50:6லூக் 23:161 பேது 2:24லூக் 23:24-25மத் 20:19
போர்வீரர்களின் பரிகாசங்கள்
அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, யோவா 18:28யோவா 18:33அப் 10:1அப் 23:35மாற் 15:16-20அப் 27:1யோவா 18:3யோவா 19:8-9 அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, யோவா 19:2-5லூக் 23:11மாற் 15:17 முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு, ஏசா 53:3மத் 20:19யோவா 19:2-3மாற் 15:18சங் 69:19-20எபி 12:2-3ஏசா 49:7எரே 20:7 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள். ஏசா 50:6மத் 26:67ஏசா 53:7மாற் 15:19ஏசா 49:7ஏசா 52:14ஏசா 53:3யோபு 30:8-10 அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். ஏசா 53:71 இராஜா 21:101 இராஜா 21:13அப் 7:58எபி 13:12மத் 21:39யோவா 19:16யோவா 19:27
இயேசு சிலுவையில் அறியப்படுதல்
போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள். மாற் 15:21லூக் 23:26மத் 16:24அப் 2:10அப் 6:9அப் 11:20அப் 13:11 இராஜா 21:13 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது, யோவா 19:17-19மாற் 15:22-32லூக் 23:44மாற் 15:34யோவா 19:23-24லூக் 23:27-38 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். சங் 69:21மாற் 15:23மத் 27:48யோவா 19:28-30 அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. சங் 22:18மாற் 15:24-32அப் 4:10யோவா 19:23-24லூக் 23:34சங் 22:16யோவா 20:20யோவா 20:27 அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். மத் 27:54மாற் 15:39மாற் 15:44 அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள். யோவா 19:19-22லூக் 23:38மாற் 15:26 அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள். யோவா 19:18யோவா 19:31-35லூக் 23:39-43ஏசா 53:12மத் 27:44மாற் 15:27லூக் 22:37லூக் 23:32-33 அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: சங் 109:25புலம் 1:121 பேது 2:22-24யோபு 16:4புலம் 2:15-17லூக் 23:35-39மாற் 15:29-30சங் 109:2 தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள். மத் 26:61யோவா 2:19-22மத் 4:3மத் 4:6லூக் 16:31மத் 26:63-64வெளி 11:10ஆதி 37:19-20 அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: சங் 35:26ஏசா 28:22ஏசா 49:7யோபு 13:9லூக் 18:32லூக் 22:52லூக் 23:35மாற் 15:31-32 மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். யோவா 1:49மத் 27:37அப் 4:14யோவா 12:13யோவா 12:47யோவா 9:24லூக் 19:38மத் 2:2 தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். சங் 22:8யோவா 10:36ஏசா 36:15ஏசா 36:18ஏசா 37:10யோவா 10:30யோவா 19:7யோவா 3:16-17 அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். லூக் 23:39-43மத் 27:38மாற் 15:32யோபு 30:7-9சங் 35:15
இயேசுவின் மரணம்
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. ஆமோ 8:9மாற் 15:33-34ஏசா 50:3லூக் 23:44-45வெளி 9:2மாற் 15:25வெளி 8:12 மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். சங் 22:1எபி 5:7ஏசா 53:10மாற் 15:34யோவா 19:28-30சங் 71:11லூக் 23:46புலம் 1:12 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். மல்கி 4:5மாற் 15:35-36மத் 11:14 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். சங் 69:21யோவா 19:29-30லூக் 23:36மத் 27:34 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார். யோவா 19:30ஏசா 53:9-12லூக் 23:46சங் 22:14-15எபி 9:14மத் 20:28மாற் 15:37யோவா 10:11 அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. எபி 10:19-22மாற் 15:38எபி 6:19லூக் 23:45வெளி 11:19யாத் 26:31-37மத் 27:54ஏசா 25:7 கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. ஏசா 26:191 தெச 4:141 கொரி 15:20யோவா 5:25-29தானி 12:2ஏசா 25:81 தெச 5:10ஓசி 13:14 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். வெளி 21:2தானி 9:24ஏசா 48:2வெளி 11:2மத் 4:5வெளி 22:19நெகே 11:1 நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். மத் 27:36மாற் 15:39மத் 27:43லூக் 23:47-49ரோம 1:4அப் 21:32அப் 23:23அப் 27:1 மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். லூக் 8:2-3யோவா 19:25-27லூக் 23:48-49லூக் 23:27-28 அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள். யோவா 19:25மத் 28:1மாற் 15:47மாற் 16:9யோவா 20:1யோவா 20:18லூக் 24:10மத் 13:55
இயேசு அடக்கம்செய்யப்படுதல்
மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து, யோவா 19:38-42மாற் 15:42-47லூக் 23:50-561 சாமு 1:11 சாமு 7:17 பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். லூக் 23:52-53மாற் 15:44-46 யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான். ஏசா 53:9மத் 27:66மத் 28:2யோவா 20:1லூக் 24:2மாற் 16:3-4 அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள். மத் 27:56மத் 28:1
இயேசுவின் கல்லறைக்குக் காவல்
ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: மாற் 15:42யோவா 19:14யோவா 19:42அப் 4:27-28யோவா 19:31லூக் 23:54-56மத் 26:17மத் 27:1-2 ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. லூக் 9:22மத் 16:21யோவா 2:19லூக் 18:33மத் 17:23மாற் 10:34மாற் 8:31மத் 26:61 ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். மத் 28:13மத் 12:45 அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான். மத் 27:66மத் 28:11-15நீதி 21:30சங் 76:10 அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள். தானி 6:172 தீமோ 2:19மத் 27:60மத் 28:2மத் 28:11