யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; சங் 31:1-3சங் 25:2-31 பேது 2:6சங் 22:5எரே 17:18ஏசா 45:17சங் 125:11 நாளாக 5:20
நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, சங் 31:1சங் 17:6சங் 116:1-2சங் 143:111 கொரி 10:13சங் 10:17-18சங் 143:1சங் 17:2
என்னைக் காத்தருளும்;
உமது செவியை எனக்குச் சாய்த்து,
என்னைக் காப்பாற்றும்.
நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; சங் 18:2நீதி 18:10உபா 33:27சங் 31:2-3சங் 91:11-12சங் 91:9சங் 42:8ஏசா 33:16
என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே;
நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர்.
என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், சங் 140:1-4சங் 59:1-22 சாமு 17:1-2சங் 17:13சங் 17:8-92 சாமு 16:21-222 சாமு 17:12-142 சாமு 17:21
நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும், எரே 17:7சங் 39:7சங் 119:81சங் 71:171 சாமு 17:45-47எரே 17:17சங் 119:166சங் 22:9-10
என்னுடைய சிறுவயது தொடங்கி என்னுடைய நம்பிக்கையுமாக இருக்கிறீர்.
நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; எரே 1:5சங் 22:9-10சங் 139:15-16கலா 1:15ஏசா 49:1ஏசா 46:3-4ஏசா 49:5சங் 34:1
என்னுடைய தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே;
உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; ஏசா 8:181 கொரி 4:9அப் 4:13சங் 62:72 கொரி 6:8-10எரே 16:19சங் 61:32 கொரி 4:8-12
நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர்.
என்னுடைய வாய் உமது துதியினாலும், சங் 35:28சங் 146:2சங் 104:1சங் 71:15சங் 71:24சங் 145:1-2சங் 51:14-15சங் 63:5
நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், ஏசா 46:42 தீமோ 1:12சங் 71:18சங் 90:10சங் 92:13-152 தீமோ 4:18பிரச 12:1-7சங் 73:26
என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி, சங் 31:13சங் 56:6சங் 83:3எரே 20:10மத் 26:3-4சங் 37:32-331 சாமு 19:112 சாமு 17:1-14
என்னுடைய ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; சங் 7:2மத் 27:46சங் 3:2சங் 50:222 நாளாக 32:13-14தானி 3:15மத் 27:42-43மத் 27:49
அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள்.
தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; சங் 35:22சங் 38:21-22சங் 22:11சங் 10:1சங் 69:18சங் 70:5சங் 143:7சங் 22:19
என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எரே 20:11சங் 71:24சங் 109:29சங் 35:26சங் 35:4ஏசா 41:111 பேது 5:5சங் 132:18
எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும்.
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, 1 யோவா 3:3சங் 130:7புலம் 3:26சங் 43:5சங் 71:6எபி 10:351 பேது 1:13புலம் 3:21
மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; சங் 40:5சங் 35:28சங் 71:8சங் 139:17-18சங் 145:2சங் 145:5-14சங் 40:9-10சங் 71:24
அவைகளின் தொகையை நான் அறியவில்லை.
யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; பிலி 4:13பிலி 3:9மத் 6:33சங் 29:11சங் 51:14சகரி 10:122 தெச 1:6எபே 3:16
உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; சங் 119:9சங் 119:102சங் 71:5உபா 4:51 சாமு 17:36-372 சாமு 4:9சங் 26:7சங் 66:16
இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், ஏசா 46:4சங் 71:9சங் 78:4சங் 145:4-5சங் 78:6யாத் 13:14-17சங் 22:311 சாமு 4:18
வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை,
முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக.
தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, சங் 35:10சங் 36:5-6ஏசா 55:9சங் 57:10யாத் 15:11ஏசா 40:18எரே 10:7சங் 126:2-3
பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, சங் 138:7ஓசி 6:1-2சங் 60:3சங் 86:13எசேக் 37:12-13சங் 40:1-3சங் 80:18சங் 119:25
திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர்.
என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து, 2 சாமு 3:1ஏசா 12:1சங் 18:35சங் 86:172 கொரி 1:4-5சங் 32:10ஏசா 49:13ஏசா 49:6
என்னை மறுபடியும் தேற்றுவீர்.
என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; சங் 92:1-32இராஜா 19:22சங் 33:2சங் 89:18ஆப 3:18-19ஏசா 12:6ஏசா 57:15ஏசா 5:24
இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.
நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், சங் 103:4சங் 104:33லூக் 1:46-47வெளி 5:9சங் 34:222 சாமு 4:9ஆதி 48:16சங் 63:5
நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், சங் 71:131 கொரி 15:25சங் 18:37-43சங் 35:28சங் 92:11உபா 11:19எபே 4:29மத் 12:35
நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.