கொலோசெயர் 4

Colossians 4
அத்தியாயம் 4

எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள். எபே 6:8-20உபா 24:14-15யாக் 2:13வெளி 17:14லூக் 16:1-13மத் 24:48-51யாக் 5:4பிரச 5:8

அறிவுரைகள்

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், நன்றியுள்ள இருதயத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள். 1 தெச 5:17-18பிலி 4:6எபே 6:18ரோம 12:12மத் 26:41லூக் 18:1லூக் 21:361 பேது 4:7 கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, எபே 6:19-20அப் 14:272 தெச 3:1-2பிலி 1:13-142 கொரி 2:12கொலோ 1:261 கொரி 16:91 கொரி 4:1 தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். 2 கொரி 4:1-4எபே 6:20கொலோ 4:61 கொரி 2:4-52 கொரி 2:14-172 கொரி 3:12அப் 4:29அப் 5:29 அவிசுவாசிகளுக்கு முன்பாக ஞானமாக நடந்து, காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். எபே 5:15-17யாக் 3:131 தெச 4:12யாக் 3:17ரோம 16:19கொலோ 3:16மத் 10:161 தீமோ 3:7 அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக. எபே 4:291 பேது 3:15பிரச 10:12மாற் 9:50நீதி 15:4நீதி 15:7கொலோ 3:16நீதி 22:17-18

இறுதி வாழ்த்துக்கள்

பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாக இருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான். எபே 6:21-232 தீமோ 4:12அப் 20:4தீத் 3:121 கொரி 4:1-4கொலோ 4:9கொலோ 4:12பிலி 2:25 உங்களுடைய செய்திகளை அறியவும், உங்களுடைய இருதயங்களைத் தேற்றவும், எபே 6:22கொலோ 2:21 கொரி 4:171 தெச 2:111 தெச 3:21 தெச 3:51 தெச 4:181 தெச 5:11 அவனையும், உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள். பிலே 1:10-19கொலோ 4:7 என்னோடுகூடக் காவலில் இருக்கிற அரிஸ்தர்க்கும், பர்னபாவிற்கு நெருங்கிய உறவினரான மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். மாற்குவைக்குறித்து உத்தரவுபெற்றீர்களே; இவன் உங்களிடம் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 2 தீமோ 4:11அப் 19:29பிலே 1:24அப் 12:12அப் 15:37-39அப் 20:4அப் 27:21 பேது 5:13 யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனம் உள்ளவர்களில் இவர்கள்மட்டும் தேவனுடைய ராஜ்யத்திற்காக என் உடன்வேலையாட்களாக இருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள். அப் 11:21 தெச 3:22 கொரி 6:12 கொரி 7:6-7அப் 10:45கொலோ 4:7பிலே 1:1பிலே 1:24 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும் பூரண நிச்சயமுள்ளவர்களாகவும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். ரோம 15:30கொலோ 1:9கொலோ 1:28கொலோ 1:7பிலே 1:232 பேது 1:1கலா 4:19ரோம 15:14 இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த விழிப்புள்ளவனாக இருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். கொலோ 2:12 கொரி 8:3கொலோ 4:15-16வெளி 1:11வெளி 3:14-18ரோம 10:2 பிரியமான மருத்துவனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். பிலே 1:242 தீமோ 4:10-11 லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள். ரோம 16:51 கொரி 16:9பிலே 1:2 இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள். 1 தெச 5:272 தெச 3:14 அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாக இருப்பாயாகவென்று சொல்லுங்கள். பிலே 1:2அப் 1:171 கொரி 4:1-21 தீமோ 4:161 தீமோ 4:61 தீமோ 6:202 நாளாக 29:112 தீமோ 1:6 பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென். எபி 13:31 கொரி 16:211 தீமோ 6:212 தீமோ 4:22எபி 13:252 தீமோ 1:8பிலி 1:7தீத் 3:15