எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களைத் தாங்குதல்
அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அப் 16:92 கொரி 9:21 கொரி 15:101 தெச 4:102 கொரி 11:92 கொரி 9:122 கொரி 9:4அப் 11:23 அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள். யாக் 2:5நீதி 11:252 கொரி 6:10உபா 15:41 தெச 3:3-42 கொரி 9:13வெளி 2:9லூக் 21:1-4 மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன். யாத் 35:29யாத் 35:52 கொரி 9:6-7யாத் 35:21-22பிலே 1:141 நாளாக 29:91 கொரி 16:21 கொரி 9:17 தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள். அப் 24:17கலா 6:102 கொரி 9:1எபி 6:101 கொரி 16:151 கொரி 16:3-41 யோவா 3:16-182 கொரி 9:12-14 மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள். ரோம 12:1ரோம 14:7-9ரோம 6:132 நாளாக 30:122 கொரி 8:11 நாளாக 12:181 சாமு 1:282 கொரி 5:14-15 எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம். 2 கொரி 12:182 கொரி 8:16-172 கொரி 8:192 கொரி 8:41 பேது 4:102 கொரி 9:5பிலி 4:18 அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். 2 கொரி 9:82 பேது 1:5-82 தெச 1:3பிலி 1:91 கொரி 1:51 கொரி 13:21 கொரி 8:1-22 கொரி 8:6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய வாஞ்சையைக் கொண்டு, உங்களுடைய அன்பின் உண்மையைச் சோதிப்பதற்காகவே சொல்லுகிறேன். 1 கொரி 7:61 யோவா 3:17-191 பேது 1:222 கொரி 9:7எபி 10:24யாக் 2:14-16எபே 4:15எசேக் 33:31 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே. ரோம 8:32பிலி 2:6-8மத் 20:28ரோம 5:82 கொரி 6:10யோவா 1:14எபே 2:7யாக் 2:5 இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும். 1 தீமோ 6:18-19எபி 13:162 கொரி 9:2யாக் 2:15-16நீதி 19:171 கொரி 7:251 கொரி 16:21 கொரி 7:40 எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. 2 கொரி 9:2 ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும். மாற் 12:42-442 கொரி 9:7யாத் 35:29லூக் 21:1-4யாத் 35:21-22யாத் 25:2யாத் 35:51 பேது 4:10 மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன். அப் 4:34ரோம 15:26-27 எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி, 2 கொரி 9:12அப் 4:34 ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக. யாத் 16:18லூக் 22:35
தீத்துவின் ஒப்படைப்பு
அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம். வெளி 17:17எரே 32:402 கொரி 2:13-142 கொரி 7:122 கொரி 7:7எஸ்றா 7:27எரே 31:31பிலி 2:20 நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான். 2 கொரி 8:6எபி 13:222 கொரி 8:102 கொரி 8:8 நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம். 2 கொரி 12:181 கொரி 7:172 கொரி 8:192 கொரி 2:122 கொரி 8:22-23ரோம 16:4 அதுமட்டும் இல்லை, கர்த்தருக்கு மகிமை உண்டாகவும், உங்களுடைய மனவிருப்பம் விளங்கவும், எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகும்போது, எங்களுடைய பயணத்தில் துணையாக இருப்பதற்காக, அவன் சபைகளால் தெரிந்து நியமிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான். 1 கொரி 16:3-42 கொரி 4:152 கொரி 9:81 பேது 4:10-112 கொரி 8:1-42 கொரி 8:6-72 கொரி 9:12-14அப் 15:22 எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த அதிகமான தர்மப்பணத்தைக்குறித்து யாரும் எங்களைக் குற்றப்படுத்தாதபடி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து, 1 தெச 5:22எபே 5:15ரோம 14:16மத் 10:161 கொரி 16:32 கொரி 11:12 கர்த்தருக்கு முன்பாகமட்டும் இல்லை, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய விரும்புகிறோம். ரோம 12:171 பேது 2:12பிலி 4:8தீத் 2:5-81 தெச 5:222 கொரி 2:17மத் 5:16மத் 6:4 மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம். பிலி 2:20-22 தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும். பிலி 2:25பிலே 1:172 கொரி 8:63 யோவா 1:81 தெச 2:22 கொரி 12:182 கொரி 7:62 கொரி 8:16 எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 2 கொரி 7:142 கொரி 7:42 கொரி 8:82 கொரி 9:2-4