ஞானம் நன்மைகளின் ஊற்று
மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, நீதி 28:6நீதி 16:8மத் 16:26நீதி 19:22நீதி 14:2நீதி 15:16நீதி 20:7ஏசா 59:3
உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.
ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; நீதி 21:5நீதி 29:20பிலி 1:9பிரச 7:9ஏசா 28:16ஓசி 4:6யோவா 16:3ரோம 10:2
கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; வெளி 16:9-11சங் 37:7நீதி 11:31 சாமு 22:13-232 நாளாக 16:9-10எண் 16:19-411 இராஜா 20:42-431 சாமு 13:13
என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; நீதி 14:20நீதி 19:6-7யோபு 19:13-17லூக் 15:13-15யோபு 6:15-23நீதி 10:15
தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; நீதி 21:28யாத் 23:1நீதி 6:19நீதி 19:9தானி 6:24உபா 19:16-21உபா 5:111 இராஜா 2:9
பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; நீதி 18:16நீதி 29:26நீதி 17:8ஆதி 42:6ரோம 6:23நீதி 19:12நீதி 21:142 சாமு 19:19-39
கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, சங் 88:81 யோவா 3:17-18யாக் 2:15-16நீதி 18:23நீதி 19:4சங் 38:11பிரச 9:15-16நீதி 21:13
எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்;
அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான்,
அவைகளோ வெறும் வார்த்தைகளே.
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; நீதி 16:20நீதி 8:35-36நீதி 3:18நீதி 4:61 பேது 3:10யோவா 14:21நீதி 2:1-9சங் 19:11
புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; வெளி 22:15நீதி 19:5வெளி 19:202 பேது 2:1-3எரே 28:15-17வெளி 21:81 தீமோ 4:1-22 தெச 2:8-10
பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
மூடனுக்குச் செல்வம் தகாது; நீதி 30:21-22நீதி 26:1லூக் 16:19லூக் 16:231 சாமு 25:362 சாமு 3:24-252 சாமு 3:39ஆமோ 6:3-6
பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; நீதி 16:32நீதி 14:29யாக் 1:19கொலோ 3:12-13நீதி 15:18நீதி 20:3எபே 4:32நீதி 12:16
குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; ஓசி 14:5லூக் 12:4-5நீதி 16:14-15நீதி 20:2நீதி 28:15தானி 2:12-13தானி 3:19-23பிரச 8:4
அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; நீதி 21:9நீதி 27:15நீதி 10:1நீதி 25:242 சாமு 13:1-18யோபு 14:19நீதி 15:20நீதி 17:21
மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; நீதி 18:22நீதி 31:10-31நீதி 13:22நீதி 3:6யாக் 1:172 கொரி 12:14ஆதி 28:1-4உபா 21:16
புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; நீதி 23:21நீதி 20:132 தெச 3:10நீதி 6:9-10நீதி 24:33ரோம 13:11-12நீதி 10:4-5எபே 5:14
அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; லூக் 10:28நீதி 13:131 யோவா 5:3லூக் 11:281 யோவா 3:22நீதி 16:17பிரச 8:5மத் 16:26
தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; நீதி 28:27எபி 6:10லூக் 6:382 கொரி 9:6-8மத் 25:40பிரச 11:1ஏசா 58:7-11மத் 10:41-42
அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; நீதி 13:24நீதி 29:15நீதி 22:15நீதி 23:13-14எபி 12:7-10நீதி 29:17
ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீதி 25:281 சாமு 24:17-222 சாமு 16:5-6நீதி 29:221 சாமு 22:7-231 சாமு 26:21-25நீதி 22:24-251 சாமு 20:30-31
நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, நீதி 12:15நீதி 8:34-35நீதி 2:1-9நீதி 1:8நீதி 4:1லூக் 16:19-23எண் 23:10சங் 90:14
ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; நீதி 16:9ஏசா 14:24நீதி 16:1சங் 33:10-11ஏசா 46:10நீதி 21:30எபே 1:11யோபு 23:13
ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; 2 கொரி 8:122 நாளாக 6:8மாற் 14:6-8மாற் 12:41-442 கொரி 8:2-3நீதி 19:1தீத் 1:21 நாளாக 29:2-3
பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; மத் 5:6நீதி 14:26-27ஏசா 58:10-11நீதி 12:211 தீமோ 4:8எபி 13:5-6பிலி 4:11-12சங் 90:14
அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்;
தீமை அவனை அணுகாது.
சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, நீதி 15:19நீதி 26:13-16நீதி 6:9-10நீதி 24:30-34மாற் 14:20நீதி 12:27நீதி 19:15மத் 26:23
அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; நீதி 21:11நீதி 17:10நீதி 15:5வெளி 3:19நீதி 9:8-10உபா 13:11உபா 21:21
புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், நீதி 10:5நீதி 17:2நீதி 28:24நீதி 30:17உபா 21:18-21நீதி 10:1நீதி 17:25நீதி 23:22-25
வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் 1 தீமோ 6:3-5மாற் 4:241 யோவா 4:1மத் 7:15நீதி 14:72 கொரி 11:13-152 யோவா 1:101 இராஜா 22:22-28
போதகங்களை நீ கேட்காதே.
அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; யோபு 15:16அப் 6:11-13யோபு 34:7லூக் 18:2-41 இராஜா 21:13யோபு 20:12-131 இராஜா 21:10ஓசி 4:8
துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், நீதி 26:3நீதி 10:13நீதி 9:122 பேது 3:3-7அப் 13:40-41எபி 12:6ஏசா 28:22ஏசா 29:20
மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.