பிரசங்கி 4

Ecclesiastes 4
அத்தியாயம் 4

கொடுமை, பிரயாசம் மற்றும் நட்பில்லா நிலை

இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுபவர்கள் இல்லை; ஒடுக்குகிறவர்களிடம் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுபவர்கள் இல்லை. பிரச 3:16பிரச 5:82 தீமோ 4:16-17ஏசா 5:7ஏசா 51:23ஏசா 59:13-15யாக் 5:4யோபு 35:9 ஆதலால் இன்னும் உயிரோடு இருந்து பிழைக்கிறவர்களைவிட முன்பே வெகுநாட்கள் வாழ்ந்து மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். யோபு 3:11-26பிரச 2:17பிரச 9:4-6 இந்த இரண்டு கூட்டத்தார்களுடைய நிலைமையைவிட இன்னும் பிறக்காதவனுடைய நிலைமையே சிறப்பானது; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீய செயல்களைக் காணவில்லையே. லூக் 23:29பிரச 6:3-5மத் 24:19பிரச 2:17எரே 20:17-18எரே 9:2-3யோபு 10:18-19யோபு 3:10-16 மனிதன் படும் எல்லா பிரயாசமும், பயன்படும் எல்லா செயல்களும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாக இருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. 1 யோவா 3:12பிரச 1:14பிரச 2:21பிரச 2:261 சாமு 18:14-161 சாமு 18:29-301 சாமு 18:8-9பிரச 4:16 மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான் 1. ஏசா 9:20நீதி 6:10-11நீதி 13:4யோபு 13:14நீதி 20:4நீதி 11:17நீதி 12:27நீதி 24:33-34 வருத்தத்தோடும் மனக்கலக்கத்தோடும் இரண்டு கைப்பிடிநிறையக் கொண்டிருப்பதைவிட, அமைதியாக ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம். நீதி 15:16-17நீதி 16:8சங் 37:16நீதி 17:1 பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன். பிரச 4:1சங் 78:33சகரி 1:6 ஒருவன் தனிமையாக இருக்கிறான்; அவனுக்கு யாருமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்திற்கு முடிவில்லை; அவனுடைய கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அனுபவிக்காமல் யாருக்காக பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை. 1 யோவா 2:16நீதி 27:20லூக் 12:20பிரச 1:8பிரச 1:13மத் 11:28பிரச 4:9-12பிரச 5:10 தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். நீதி 27:17ஆதி 2:181 கொரி 12:18-21மாற் 6:7எண் 11:14யோவா 4:36ரூத் 2:12அப் 13:2 ஒருவன் விழுந்தால் அவனோடு இருப்பவன் அவனைத் தூக்கிவிடுவான்; தனிமையாக இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. 1 தெச 5:111 தெச 4:18கலா 6:1ஏசா 35:3-4யோபு 4:3-41 சாமு 23:16லூக் 22:31-322 சாமு 12:7-14 இரண்டுபேராகப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; தனிமையாக இருப்பவனுக்குச் சூடுண்டாவது எப்படி? 1 இராஜா 1:1-4 ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது. தானி 3:16-17எபே 4:32 சாமு 23:92 சாமு 23:232 சாமு 23:18-192 சாமு 23:16

முன்னேற்றமும் மாயையே

இனி ஆலோசனையைக் கேட்காத வயதானவனும் மூடனுமாகிய ராஜாவைவிட, ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே சிறப்பானவன். 2 நாளாக 25:16நீதி 19:12 நாளாக 16:9-10நீதி 28:15-161 இராஜா 22:8பிரச 9:15-16ஆதி 37:2நீதி 28:6 அரசாள சிறைச்சாலையிலிருந்து புறப்படுபவரும் உண்டு; ராஜகுலத்தில் பிறந்து ஏழையாவாரும் உண்டு. ஆதி 41:14சங் 113:7-8யோபு 5:11புலம் 4:202இராஜா 24:122இராஜா 24:62இராஜா 25:27-302இராஜா 25:7 சூரியனுக்குக்கீழே உயிருள்ளவர்கள் எல்லோரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையிடம் சார்ந்திருப்பதைக் கண்டேன். 2 சாமு 15:6 அவர்களுக்குமுன்பு அப்படிச் செய்த மக்களின் எண்ணிக்கைக்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமுமாகவும் இருக்கிறது. பிரச 1:141 இராஜா 1:40பிரச 2:171 இராஜா 1:5-71 இராஜா 12:10-162 சாமு 15:12-132 சாமு 18:7-82 சாமு 19:9