ஞானத்திற்கான அறிவுரைகள்
பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; சங் 37:7யாக் 4:5-6நீதி 23:17நீதி 3:31கலா 5:19-21நீதி 13:20சங் 37:1சங் 73:3
அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.
அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், சங் 7:14சங் 10:7சங் 28:3ஏசா 59:41 சாமு 23:9யோபு 15:35அப் 13:10எஸ்த 3:6-7
அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும்.
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். நீதி 14:1நீதி 9:11 கொரி 3:9கொலோ 2:7எரே 10:122 சாமு 7:26
அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். நீதி 15:6நீதி 21:20நீதி 20:15நீதி 8:21மத் 13:52நெகே 13:5-131 நாளாக 27:25-311 நாளாக 29:2-9
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; பிரச 7:19கொலோ 1:11ஏசா 40:31நீதி 21:22நீதி 8:14சங் 84:7பிரச 9:14-18நீதி 10:29
அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான்.
நல்யோசனைசெய்து யுத்தம்செய்; நீதி 11:14நீதி 20:18எபே 6:10-20லூக் 14:31நீதி 15:221 தீமோ 6:11-121 கொரி 9:25-272 தீமோ 4:7
ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும்.
மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; நீதி 14:61 கொரி 2:14சங் 10:5சங் 92:5-6ஆமோ 5:10ஆமோ 5:12ஆமோ 5:15ஏசா 29:21
அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான்.
தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். சங் 21:11எசேக் 38:10-11நாகூ 1:11நீதி 14:22நீதி 6:14நீதி 6:18ரோம 1:301 இராஜா 2:44
தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன். மத் 15:192 கொரி 10:5ஏசா 55:7அப் 8:22நீதி 29:8மத் 9:4நீதி 24:8ஆதி 6:5
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், ஏசா 40:28-31எபே 3:13எரே 51:461 சாமு 27:1எபி 12:3-5யோபு 4:52 கொரி 4:1வெளி 2:3
உன்னுடைய பெலன் குறுகினது.
மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் சங் 82:4ஏசா 58:6-71 யோவா 3:16-17யோபு 29:171 சாமு 26:8-9லூக் 10:31-32லூக் 23:23-25அப் 18:17
விடுவிக்க முடிந்தால் விடுவி.
அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், யோபு 34:11எரே 17:10வெளி 2:231 சாமு 16:7நீதி 21:2சங் 121:8ரோம 2:6பிரச 5:8
இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ?
உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ?
அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ?
என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; ஏசா 7:15உன்னத 5:1நீதி 25:16மத் 3:4சங் 119:103உன்னத 4:11நீதி 25:27சங் 19:10
கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.
அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; யாக் 1:25நீதி 2:10எரே 15:16நீதி 23:18சங் 119:103நீதி 2:1-5நீதி 22:18நீதி 3:13-18
அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும்,
உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; அப் 9:24எரே 11:191 சாமு 22:18-191 சாமு 23:20-231 சாமு 9:11ஏசா 32:18மத் 26:4சங் 140:5
அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; சங் 34:19சங் 37:24மீகா 7:8-10யோபு 5:192 கொரி 4:8-122 கொரி 11:23-27நீதி 14:321 தெச 5:3
துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; ஒபதி 1:12யோபு 31:291 கொரி 13:6-7நீதி 17:52 சாமு 16:5-14சங் 35:15சங் 35:19சங் 42:10
அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.
யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; புலம் 4:21-22சகரி 1:15-16
அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; நீதி 13:20நீதி 23:17நீதி 24:1சங் 1:1சங் 119:115சங் 37:1சங் 73:32 தீமோ 3:2-5
துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; நீதி 13:9யோபு 18:5-6யோபு 21:17நீதி 20:20சங் 11:6ஏசா 3:11யூதா 1:13மத் 25:8
துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.
என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, ரோம 13:1-71 இராஜா 12:161 பேது 2:13-17தீத் 3:1யாத் 14:31மத் 22:211 சாமு 12:12-19பிரச 8:2-5
கலகக்காரர்களோடு சேராதே.
திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; 2 நாளாக 13:16-172 சாமு 18:7-8ஓசி 5:11எண் 16:31-35சங் 90:111 சாமு 31:1-7ஓசி 13:10-11நீதி 16:14
அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்?
பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நீதி 28:21நீதி 18:52 நாளாக 19:7யாக் 3:17யோவா 7:24லேவி 19:15நீதி 1:6சங் 107:43
நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல.
துன்மார்க்கனைப் பார்த்து: நீதி 17:15ஏசா 5:23நீதி 11:26யாத் 23:6-7ஏசா 66:24எரே 6:13-14நீதி 28:27நீதி 30:10
நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள்,
குடிமக்கள் அவனை வெறுப்பார்கள்.
அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், 1 தீமோ 5:201 சாமு 3:13நீதி 28:231 இராஜா 21:19-20யோபு 29:16-18லேவி 19:17மத் 14:4நெகே 13:17
அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் நீதி 15:23ஆதி 41:38-57நீதி 25:11-12யோபு 6:25நீதி 16:1தானி 2:46-48மாற் 12:17-18மாற் 12:32-34
உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.
வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, லூக் 14:28-301 இராஜா 5:17-181 இராஜா 6:7
வயலில் அதை ஒழுங்காக்கி,
பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு.
நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; எபே 4:251 இராஜா 21:9-13மத் 26:59-60நீதி 25:181 சாமு 22:9-10கொலோ 3:9யாத் 20:16யாத் 23:1
உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், நீதி 20:22ரோம 12:17-211 தெச 5:15மத் 5:39-44நீதி 25:21-222 சாமு 13:22-28நியாயாதி 15:11
அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். நீதி 12:11நீதி 6:6-19பிரச 8:9-11யோபு 4:8பிரச 4:1-8நீதி 10:13நீதி 6:32சங் 37:25
இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; ஏசா 5:5பிரச 10:18ஆதி 3:17-19எரே 4:3மத் 13:22நீதி 22:13எபி 6:8யோபு 31:40
நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது,
அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது. அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; 1 கொரி 10:111 கொரி 10:6உபா 13:11உபா 21:21உபா 32:29யோபு 7:17யூதா 1:5-7லூக் 2:19
அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், நீதி 6:4-111 தெச 5:6-8ரோம 13:11எபே 5:14
இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் நீதி 10:4நீதி 13:4
உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.