யெகோவாவுடைய மகிமையும், உயிரினங்களும்
என்னுடைய வயது முப்பதாம் வருடம் நான்காம் மாதம் ஐந்தாம் நாளாய் இருக்கும்போது, நான் கேபார் நதியின் அருகிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, நடந்தது என்னவென்றால், வானங்கள் திறந்திருக்க, நான் தேவதரிசனங்களைக் கண்டேன். அப் 7:56எசேக் 11:24மத் 3:16வெளி 19:11அப் 10:11எசேக் 10:15எசேக் 10:20லூக் 3:21 அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருடமாக இருந்தது. 2இராஜா 24:12-15எசேக் 20:1எசேக் 40:1எசேக் 8:1எசேக் 29:17எசேக் 29:1எசேக் 31:1 அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர்கள் தேசத்திலுள்ள கேபார் நதியின் அருகிலே பூசி என்னும் ஆசாரியனுடைய மகனாகிய எசேக்கியேலுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அங்கே யெகோவாவுடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. எசேக் 3:14எசேக் 3:221 இராஜா 18:462இராஜா 3:15எசேக் 33:22எசேக் 37:1எசேக் 40:1எசேக் 8:1 இதோ, வடக்கேயிருந்து புயல்காற்றும் பெரிய மேகமும், அதோடு கலந்த நெருப்பும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிப்பட்ட உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமும் உண்டாயிருந்தது. எசேக் 1:27எசேக் 8:2எரே 23:19யாத் 19:16-18ஏசா 21:1எரே 1:13-14எரே 25:322 நாளாக 5:13 அதின் நடுவிலிருந்து நான்கு உயிரினங்கள் தோன்றின; அவைகளின் தோற்றம் மனிதனைப்போல் இருந்தது. வெளி 4:6-8எசேக் 1:26வெளி 6:6 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. எசேக் 10:141 இராஜா 6:24-27யாத் 25:20எசேக் 1:15எசேக் 1:8-11எசேக் 10:10எசேக் 10:21-22ஏசா 6:2 அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன. வெளி 1:15தானி 10:6எசேக் 1:13சங் 104:4லேவி 11:3லேவி 11:47 அவைகளுடைய இறக்கைகளின்கீழ் அவைகளின் நான்கு பக்கங்களிலும் மனிதனுடைய கைகள் இருந்தன; அந்த நான்கிற்கும் அதினதின் முகங்களும், இறக்கைகளும் உண்டாயிருந்தன. எசேக் 10:21எசேக் 1:17எசேக் 10:11எசேக் 10:18எசேக் 10:2எசேக் 10:7-8எசேக் 8:3ஏசா 6:6 அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன. எசேக் 10:221 கொரி 1:102 நாளாக 3:11-12எசேக் 1:11-12எசேக் 10:11லூக் 9:51லூக் 9:62நீதி 4:25-27 அவைகளுடைய முகங்களின் தோற்றமாவது, வலதுபக்கத்தில் நான்கும் மனிதனுடைய முகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நான்கும் எருதுமுகமும் கழுகு முகமுமாக இருந்தன. எசேக் 10:14வெளி 4:71 கொரி 9:9-101 நாளாக 12:81 கொரி 14:20தானி 7:4உபா 28:49ஏசா 40:31 அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின. ஏசா 6:2எசேக் 1:23எசேக் 10:16எசேக் 10:19 அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; போகும்போது அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை. எசேக் 1:9எசேக் 1:17எசேக் 1:20-21எசேக் 10:22எபி 1:14 உயிரினங்களுடைய தோற்றம் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற நெருப்புத்தழலின் தோற்றமும் தீவட்டிகளின் தோற்றமுமாக இருந்தது; அந்த நெருப்பு உயிரினங்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாக இருந்தது; நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது. சங் 104:4வெளி 4:5தானி 10:5-6எசேக் 1:7ஆதி 15:17மத் 28:3வெளி 10:1வெளி 18:1 அந்த உயிரினங்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன. மத் 24:27சகரி 4:10தானி 9:21லூக் 17:24மத் 24:31மாற் 13:27சங் 147:15சகரி 2:3-4 நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன். தானி 7:9எசேக் 10:9எசேக் 1:19-21எசேக் 1:6வெளி 4:7எசேக் 10:13-17 சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை நிறமாக இருந்தது; அவைகள் நான்கிற்கும் ஒரேவித தோற்றம் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்திற்குள் சக்கரம் இருகிறதுபோல் இருந்தது. தானி 10:6எசேக் 10:9-11எபே 3:10யாத் 39:13யோபு 9:10சங் 36:6சங் 40:5ரோம 11:33 அவைகள் ஓடும்போது தங்களின் நான்கு பக்கங்களிலும் ஓடும், ஓடும்போது அவைகள் திரும்புகிறதில்லை. எசேக் 1:9எசேக் 1:12எசேக் 10:1-11ஏசா 55:11 அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. எசேக் 10:12வெளி 4:6வெளி 4:8ஏசா 55:9யோபு 37:22-24நீதி 15:3சங் 77:16-19சங் 97:2-5 அந்த உயிரினங்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த உயிரினங்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின. எசேக் 10:16எசேக் 10:19சங் 103:20 உயிரினங்களின் ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; அவ்விடத்திற்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. எசேக் 1:12எசேக் 10:171 கொரி 14:32சகரி 6:1-8 அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. எசேக் 10:17எசேக் 1:19-20ரோம 8:2 உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது. எசேக் 10:1எசேக் 1:26வெளி 4:6யாத் 24:10யோபு 37:22வெளி 21:11வெளி 4:3 மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன. எசேக் 1:11-12எசேக் 1:24யோபு 4:18லூக் 17:10சங் 89:7 அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்ல தேவனுடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன. எசேக் 43:2தானி 10:6சங் 29:3-9வெளி 1:15வெளி 19:6சங் 68:33சங் 18:13யோபு 37:4-5 அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. எசேக் 1:22 அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது. எசேக் 10:1யாத் 24:10வெளி 1:13தானி 10:18எசேக் 1:22தானி 7:9-10எபே 1:21-22எபி 12:2 அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். எசேக் 1:4எசேக் 8:2எபி 12:29சங் 97:2உபா 4:24சங் 50:32 தெச 1:8வெளி 1:14-16 மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன். வெளி 10:1வெளி 4:3ஆதி 17:3எசேக் 3:23அப் 9:4தானி 8:17யாத் 24:16எசேக் 8:4