இஸ்ரவேல் பிரபுக்களுக்கான புலம்பல்
நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி, எசேக் 26:17எசேக் 27:22இராஜா 23:29-302இராஜா 23:342இராஜா 24:122இராஜா 24:62இராஜா 25:5-7எசேக் 19:14 சொல்லவேண்டியது என்னவென்றால்: உன்னுடைய தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன்னுடைய குட்டிகளை வளர்த்தாள். ஏசா 11:6-9ஏசா 5:29யோபு 4:11நாகூ 2:11-12சங் 58:6சகரி 11:3செப்ப 3:1-4 தன்னுடைய குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களை அழித்தது. 2 நாளாக 36:1-22இராஜா 23:31-32எசேக் 19:6எசேக் 22:25 அந்நியதேசங்களும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள். 2 நாளாக 36:42இராஜா 23:33-342 நாளாக 36:6எரே 22:11-122இராஜா 23:31எரே 22:18 தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன்னுடைய நம்பிக்கை பொய்யாகப் போனது என்று கண்டு, அது தன்னுடைய குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது. 2இராஜா 23:34-37எசேக் 19:3 அது சிங்கங்களுக்குள்ளே வசித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களைச் சாப்பிட்டது. 2 நாளாக 36:52 நாளாக 36:92இராஜா 24:1-72இராஜா 24:9எரே 22:13-17எரே 26:1-24எரே 36:1-32 அவர்களுடைய பாழான அரண்மனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கியது; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்திற்கு தேசமும் அதிலுள்ள அனைத்தும் பயந்தது. எசேக் 30:12ஆமோ 6:8எசேக் 12:19எசேக் 22:25மீகா 1:2நீதி 19:12நீதி 28:15-16நீதி 28:3 அப்பொழுது சுற்றிலுள்ள தேசங்கள் அதற்கு எதிராக எழும்பிவந்து, தங்களுடைய வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது. எசேக் 12:13எசேக் 19:4புலம் 4:202இராஜா 24:1-62இராஜா 24:11எசேக் 17:20 அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்கு உட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடம் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் மலைகளின்மேல் கேட்கப்படாதபடி அதை கோட்டைகளில் கொண்டுபோய் அடைத்தார்கள். 2 நாளாக 36:6எசேக் 6:22இராஜா 24:15எசேக் 19:7எசேக் 36:1எரே 22:18-19எரே 36:30-31 நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள். சங் 80:8-11உபா 8:7மத் 21:33-41எண் 24:6-7உபா 8:9எசேக் 15:2-8எசேக் 17:6எசேக் 19:2 ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகிளைகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன்னுடைய உயரத்தால் தன்னுடைய திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றியது. எசேக் 31:3தானி 4:11சங் 80:15தானி 4:20-21எசேக் 19:12எசேக் 19:14எசேக் 21:10எசேக் 21:13 ஆனாலும் அது கோபமாகப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் பழம் காய்ந்துபோனது; அதின் பலத்த கிளைகள் முறிந்து, பட்டுப்போயின; நெருப்பு அவைகளைச் சுட்டெரித்தது. எசேக் 17:10ஓசி 13:15ஏசா 27:11எசேக் 15:4எசேக் 19:11எரே 31:282இராஜா 23:292இராஜா 23:34 இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்திர பூமியிலே நடப்பட்டிருக்கிறது. ஓசி 2:3எசேக் 19:102இராஜா 24:12-16எசேக் 20:35எரே 52:27-31சங் 63:1சங் 68:6உபா 28:47-48 அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அதின் பழத்தைச் சுட்டெரித்தது; ஆளுகிற செங்கோலுக்கு ஏற்ற பலத்த கிளை இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாக இருக்கும் என்றார். 2இராஜா 24:20எசேக் 19:1எசேக் 19:11ஏசா 9:18-19சங் 80:15-162 நாளாக 36:13ஆமோ 9:11எசேக் 15:4