எசேக்கியேல் 24

Ezekiel 24
அத்தியாயம் 24

சமைக்கும் பாத்திரம்

பாபிலோனின் சிறையிருப்பின் ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதம் பத்தாம் தேதியிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எசேக் 20:1எசேக் 8:12இராஜா 24:12எசேக் 1:2எசேக் 26:1எசேக் 29:1எசேக் 29:17எசேக் 31:1 மனிதகுமாரனே, இந்த நாளின் பெயரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் முகாமிட்டிருந்தான். 2இராஜா 25:1எரே 39:1எரே 52:4ஆப 2:2-3ஏசா 30:8-9ஏசா 8:1 இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உவமையைக் காண்பித்து, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை ஊற்று. எசேக் 11:3எசேக் 17:2எசேக் 20:49எசேக் 2:3எசேக் 2:6ஏசா 1:2எசேக் 2:8எசேக் 24:6 எல்லா நல்ல இறைச்சி துண்டுகளான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய துண்டுகளைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு. மீகா 3:2-3எசேக் 22:18-22மத் 7:2 ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும். எரே 52:10எரே 52:24-27எரே 39:6எசேக் 20:47எசேக் 24:9-10எசேக் 34:16-17எசேக் 34:20வெளி 19:20 இதற்காகக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, அதில் இருக்கிறதைக் துண்டுதுண்டாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடகூடாது. எசேக் 22:2நாகூ 3:12இராஜா 24:4எசேக் 22:27மீகா 7:2நாகூ 3:10ஒபதி 1:111 சாமு 14:40-42 அவளுடைய இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள். லேவி 17:13உபா 12:161 இராஜா 21:19உபா 12:24ஏசா 26:21ஏசா 3:9எரே 2:34எரே 6:15 நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபத்தை காட்டும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன். உபா 32:21-221 கொரி 4:52 நாளாக 34:252 நாளாக 36:16-172இராஜா 22:17உபா 29:22-28எசேக் 16:37-38எசேக் 22:30-31 ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியச்செய்வேன். எசேக் 24:6ஆப 2:122 பேது 3:7-122 தெச 1:8எசேக் 22:19-22எசேக் 22:31ஏசா 30:33ஏசா 31:9 அதிகமான விறகுகளை அடுக்கி, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேகவைத்துச் சாறுகளை ஊற்று; எலும்புகளை எரித்துப்போடு. எரே 17:3எரே 20:5புலம் 1:10புலம் 2:16 பின்பு கொப்பரை காய்ந்து, அதின் கழிவு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை. எரே 21:10ஏசா 1:25மல்கி 4:11 கொரி 3:12-13எசேக் 20:38எசேக் 22:15-23எசேக் 23:26-27எசேக் 23:47-48 அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் அதிகமான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை நெருப்புக்கு உள்ளாகவேண்டியது. எரே 5:3எரே 9:5தானி 9:13-14ஆப 2:13எரே 2:13எரே 51:58எசேக் 24:13எசேக் 24:6 உன்னுடைய அசுத்தத்துடன் முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாததினால், இனி என்னுடைய கடுங்கோபம் உன்னில் தணிந்துமுடியும் வரை உன்னுடைய அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய். எசேக் 22:24எசேக் 5:132 கொரி 7:1எசேக் 16:42எசேக் 8:18செப்ப 3:2எசேக் 24:11ஓசி 7:1 யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன்னுடைய வழிகளுக்கும் உன்னுடைய செய்கைகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். மத் 16:27எசேக் 18:30ஏசா 3:111 சாமு 15:29எசேக் 5:11எசேக் 7:4எசேக் 9:10ஏசா 55:11

எசேக்கியேல் மனைவியின் மரணம்

பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, இதோ, நான் உன்னுடைய கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இரு. எரே 22:10எரே 13:171 தெச 4:13எசேக் 24:18உன்னத 7:10எசேக் 24:21-25எரே 16:5எரே 9:1 அலறாமல் பெருமூச்சு விடு, துக்கம் கொண்டாடவேண்டாம்; உன்னுடைய தலைப்பாகையை உன்னுடைய தலையிலே கட்டி, உன்னுடைய காலணியை உன்னுடைய பாதங்களில் அணிந்துகொள்; உன்னுடைய தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இரு என்றார். ஓசி 9:42 சாமு 15:30எரே 16:4-7லேவி 10:6லேவி 21:10ஆமோ 8:3எசேக் 24:22-23ஆப 2:20 விடியற்காலத்தில் நான் மக்களுடன் பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என்னுடைய மனைவி இறந்துபோனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன். 1 கொரி 7:29-30 அப்பொழுது மக்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு எதற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள். எசேக் 12:9எசேக் 37:18எசேக் 17:12எசேக் 20:49எசேக் 21:7மல்கி 3:13மல்கி 3:7-8 நான் அவர்களுக்கு மறுமொழியாக: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, உங்களுடைய பலத்தின் முக்கியமும் உங்களுடைய கண்களின் விருப்பமும் உங்களுடைய ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்களுடைய மகன்களும் உங்களுடைய மகள்களும் வாளால் விழுவார்கள். எசேக் 23:47எசேக் 23:25எரே 7:14சங் 27:4எசேக் 24:16எரே 16:3-4எரே 6:11புலம் 2:6-7 அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இருப்பீர்கள். ஆமோ 6:9-10எசேக் 24:16-17எரே 16:4-7எரே 47:3யோபு 27:15சங் 78:64 உங்களுடைய தலைப்பாகைகள் உங்களுடைய தலைகளிலும், உங்களுடைய காலணிகள் உங்களுடைய கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்களுடைய அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள். எசேக் 33:10எசேக் 4:17லேவி 26:39ஏசா 59:11யோபு 27:15சங் 78:64 அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று சொன்னார் என்றேன். எசேக் 4:3எசேக் 12:11எசேக் 6:7ஏசா 20:3லூக் 11:29-301 சாமு 10:2-7எசேக் 12:6எசேக் 17:24 பின்னும் மனிதகுமாரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய மகன்களையும், அவர்களுடைய மகள்களையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ, எசேக் 24:21எரே 11:22சங் 48:2சங் 50:2உபா 28:32எரே 52:10எரே 7:4சங் 122:1-9 அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னுடைய காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ? யோபு 1:15-19எசேக் 33:21-221 சாமு 4:12-18 அந்த நாளிலேதானே உன்னுடைய வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனுடன் பேசுவாய்; இனி மவுனமாக இருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார். எசேக் 33:22எசேக் 29:21எபே 6:19யாத் 6:11-12எசேக் 3:26-27லூக் 21:15சங் 51:15