எஸ்றா 2

Ezra 2
அத்தியாயம் 2

சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுடைய அட்டவணை

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும், 2இராஜா 25:112இராஜா 24:14-16நெகே 7:6-732 நாளாக 36:1-23எஸ்த 1:1எஸ்த 1:11எஸ்த 1:3எஸ்த 1:8 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது: ஆகா 1:12ஆகா 1:14ஆகா 2:4நெகே 7:7எஸ்றா 1:11எஸ்றா 3:8-9எஸ்றா 4:3எஸ்றா 4:8 பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர். எஸ்றா 8:3எஸ்றா 10:25நெகே 7:8 செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர். எஸ்றா 8:8நெகே 7:9 ஆராகின் வம்சத்தார் 775 பேர். நெகே 7:10நெகே 6:18 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர். நெகே 7:11எஸ்றா 10:14எஸ்றா 10:30எஸ்றா 8:4எஸ்றா 8:9 ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர். எஸ்றா 10:26எஸ்றா 2:31எஸ்றா 8:7நெகே 7:12 சத்தூவின் வம்சத்தார் 945 பேர். நெகே 7:13எஸ்றா 10:27 சக்காயின் வம்சத்தார் 760 பேர். நெகே 7:14 பானியின் வம்சத்தார் 642 பேர். எஸ்றா 10:34நெகே 7:15 பெபாயின் வம்சத்தார் 623 பேர். எஸ்றா 10:28எஸ்றா 8:11நெகே 7:16 அஸ்காதின் வம்சத்தார் 1,222 பேர். நெகே 7:17எஸ்றா 8:12 அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர். எஸ்றா 8:13நெகே 7:18 பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர். எஸ்றா 8:14நெகே 7:19 ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர். நெகே 7:20எஸ்றா 8:6 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர். நெகே 7:21 பேசாயின் வம்சத்தார் 323 பேர். நெகே 7:23 யோராகின் வம்சத்தார் 112 பேர். நெகே 7:24 ஆசூமின் வம்சத்தார் 223 பேர். நெகே 7:22எஸ்றா 10:33 கிபாரின் வம்சத்தார் 95 பேர். நெகே 7:25 பெத்லெகேமின் வம்சத்தார் 123 பேர். 1 நாளாக 2:50-52 நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர். 1 நாளாக 2:542 சாமு 23:28எரே 40:8நெகே 7:26 ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர். ஏசா 10:30எரே 1:1எரே 11:21யோசு 21:18நெகே 7:27 அஸ்மாவேத்தின் வம்சத்தார் 42 பேர். நெகே 7:28 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் 743 பேர். யோசு 9:17நெகே 7:29 ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர். யோசு 18:24-25நெகே 7:30 மிக்மாசின் மனிதர்கள் 122 பேர். 1 சாமு 13:231 சாமு 13:5ஏசா 10:28நெகே 7:31 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர். ஆதி 12:8யோசு 7:2யோசு 8:17யோசு 8:9நெகே 7:33 நேபோவின் வம்சத்தார் 52 பேர். உபா 32:49ஏசா 15:2எரே 48:1எரே 48:22நெகே 7:33எண் 32:3 மக்பீஷின் வம்சத்தார் 156 பேர். மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர். எஸ்றா 2:7நெகே 7:34 ஆரீமின் வம்சத்தார் 320 பேர். எஸ்றா 10:31நெகே 7:35 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர். 1 நாளாக 8:12நெகே 11:34-35நெகே 6:2நெகே 7:37 எரிகோவின் வம்சத்தார் 345 பேர். 1 இராஜா 16:342 நாளாக 28:15நெகே 7:36 செனாகின் வம்சத்தார் 3,630 பேர். நெகே 7:38 ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர். 1 நாளாக 24:7-181 நாளாக 9:10எஸ்றா 3:9நெகே 7:39 இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர். 1 நாளாக 24:14எஸ்றா 10:20நெகே 7:40 பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர். 1 நாளாக 9:12எஸ்றா 10:22நெகே 7:41 ஆரீமின் வம்சத்தார் 1,017 பேர். 1 நாளாக 24:8எஸ்றா 10:21நெகே 7:42 லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர். எஸ்றா 3:9நெகே 7:43 பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர். 1 நாளாக 6:391 நாளாக 15:171 நாளாக 25:1-2நெகே 11:17நெகே 7:44 வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர். 1 நாளாக 26:1-191 நாளாக 9:17நெகே 7:45 நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார், 1 நாளாக 9:2எஸ்றா 2:58நெகே 10:28நெகே 7:46-56 கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார், நெகே 7:47 லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார், நெகே 7:48 ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார், ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார், ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார், நெகே 7:51 அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார், நெகே 7:52 பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார், பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார், நெகே 7:54 பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார், நெகே 7:55 நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே. சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார், 1 இராஜா 9:21நெகே 7:57 யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார், நெகே 7:58 செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே. நெகே 7:59 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர். 1 நாளாக 9:21 இராஜா 9:21யோசு 9:21யோசு 9:23யோசு 9:27எஸ்றா 7:7நெகே 3:26நெகே 7:60 தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்: நெகே 7:61 தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர். நெகே 7:62 ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே. 2 சாமு 17:271 இராஜா 2:72 சாமு 19:31-39நெகே 7:63-64 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். எண் 3:10எண் 16:39-40எசேக் 44:10-14லேவி 21:21-23எண் 18:7 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். யாத் 28:30லேவி 2:10லேவி 2:3எண் 27:21லேவி 22:10நெகே 8:91 சாமு 28:6உபா 33:8 சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள். எரே 23:3எஸ்றா 9:8ஏசா 10:20-22நெகே 7:66-69 அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். 2 சாமு 19:352 நாளாக 35:25பிரச 2:8யாத் 15:20-21ஏசா 14:1-2மத் 9:23நெகே 7:67சங் 148:12-13 அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245, அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720, வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். 2 கொரி 9:72 கொரி 8:3யாத் 35:29யாத் 35:5-19யாத் 36:31 நாளாக 21:181 நாளாக 22:11 நாளாக 29:5-17 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, 1தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் 2 வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள். எஸ்றா 8:25-341 நாளாக 22:141 நாளாக 26:20-281 இராஜா 7:51நெகே 7:71-72 ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள். நெகே 7:731 நாளாக 11:21 நாளாக 9:2எஸ்றா 6:16-17நெகே 11:3-36