மீதமுள்ள தேசத்தின் பிரிவுகள்
இஸ்ரவேல் மக்களின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்தார்கள். தேசம் அவர்களின் வசமானது. யோசு 19:511 சாமு 1:3யோசு 21:2எரே 26:6யோசு 22:91 இராஜா 14:21 இராஜா 2:271 சாமு 1:24 இஸ்ரவேல் மக்களில் தங்களுடைய பங்குகளை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தன. ஆகவே யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு, நீங்கள் எதுவரைக்கும் அசதியாக இருப்பீர்கள். நீதி 13:4நியாயாதி 18:9நீதி 15:19மத் 20:6நீதி 10:4பிலி 3:13-14செப்ப 3:162 பேது 1:10-11 கோத்திரத்திற்கு மும்மூன்று மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் பங்குகளுக்குத்தக்கதாக விபரமாக எழுதி, என்னிடம் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன். யோசு 18:3யோசு 18:6யோசு 18:9யோசு 3:12யோசு 4:2எண் 1:4எண் 13:2 அதை ஏழு பங்குகளாகப் பங்கிடுவார்கள்; யூதா வம்சத்தார்கள் தெற்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார்கள் வடக்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும் நிலைத்திருக்கட்டும். யோசு 15:1-12யோசு 16:1-10யோசு 19:1-9 நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாக விவரித்து எழுதி, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இந்த இடத்திலே நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன். யோசு 14:2யோசு 18:10அப் 13:19யோசு 18:8எண் 26:54-55எண் 33:54எண் 34:13நீதி 16:33 லேவியர்களுக்கு உங்கள் நடுவே பங்கு இல்லை; யெகோவாவுடைய ஆசாரியத்துவமே அவர்களின் பங்கு; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு மறுபுறத்திலே கிழக்கே யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் பங்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றான். யோசு 13:33எண் 18:20யோசு 13:8-31உபா 10:9உபா 18:1-2உபா 3:12-17எண் 18:23எண் 32:29-41 அப்பொழுது அந்த மனிதர்கள் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விபரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விபரத்தை எழுதி, என்னிடம் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே யெகோவாவுடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான். அப் 1:24-26யோசு 18:10ரோம 14:191 சாமு 14:41ஆதி 13:17யோசு 13:7யோசு 14:1-2யோசு 15:1 அந்த மனிதர்கள் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்குகளாக ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற முகாமிலே யோசுவாவிடத்திற்கு வந்தார்கள். அப் 13:19 அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே யெகோவாவுடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் மக்களின் பங்குவீதப்படி அவர்களுக்கு தேசத்தைப் பங்கிட்டான். கொலோ 1:12அப் 13:19யோசு 18:6அப் 26:18எசேக் 47:22எசேக் 48:29யோவா 17:2யோசு 18:8
பென்யமீன் கோத்திரத்தார்களின் பங்கு
பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா வம்சத்தார்களுக்கும் யோசேப்பு வம்சத்தார்களுக்கும் நடுவில் இருந்தது. உபா 10:1-22உபா 13:12யோசு 15:1-8யோசு 16:1-10 அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவிற்கு வடக்குப் பக்கமாகச் சென்று, அதன்பின்பு மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்திரத்தில் போய் முடியும். யோசு 16:1யோசு 7:2ஓசி 10:5ஓசி 4:15ஓசி 5:8யோசு 2:1யோசு 3:16யோசு 6:1 அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூஸுக்குத் தெற்குப் பக்கமாகப் போய், அதரோத் அதாருக்குக் கீழே உள்ள பெத்தொரோனுக்குத் தெற்கே இருக்கிற மலையருகே இறங்கும். ஆதி 28:19யோசு 16:2-3நியாயாதி 1:22-26யோசு 10:11யோசு 16:5யோசு 21:22 அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாகப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா கோத்திரத்தார்களின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை. யோசு 15:91 நாளாக 13:5-61 சாமு 7:1-22 சாமு 6:2யோசு 15:60 தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவில் இருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று, யோசு 15:9 அங்கேயிருந்து இராட்சதர்களின் பள்ளத்தாக்கில் வடக்கே இருக்கிற இன்னோமுடைய மகன்களின் பள்ளத்தாக்கிற்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியர்களுக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்கிற்கும், அங்கேயிருந்து என்ரோகேலுக்கும் இறங்கிவந்து, 2இராஜா 23:10யோசு 15:7-8ஏசா 30:331 நாளாக 14:91 இராஜா 1:92 நாளாக 28:32 நாளாக 33:62 சாமு 17:17 வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபனின் மகனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து, யோசு 15:6 அராபாவுக்கு எதிரான வடக்குப்பக்கமாகப் போய், அராபாவுக்கு இறங்கும். யோசு 15:6யோசு 15:61 அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடக்குப்பக்கமாகப் போய், யோர்தானின் தெற்கான உப்புக்கடலின் வடக்கு முனையிலே முடிந்துபோகும்; இது தென் எல்லை. ஆதி 14:3யோசு 15:2உபா 3:17ஆதி 19:25ஏசா 11:15யோசு 12:3யோசு 3:16எண் 34:3 கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான பங்குகள். பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு, யோசு 18:12யோசு 15:6யோசு 18:19யோசு 2:1யோசு 6:1லூக் 10:30லூக் 19:1 பெத் அரபா, செமராயிம், பெத்தேல், 1 இராஜா 12:29-322 நாளாக 13:4ஆதி 10:18யோசு 15:6யோசு 18:18 ஆவீம், பாரா. ஓப்ரா, 1 சாமு 13:17 கேப்பார் அமோனாய், ஒப்னி, கேபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. எஸ்றா 2:26ஏசா 10:29யோசு 21:17நெகே 7:30 கிபியோன், ராமா, பேரோத், யோசு 9:171 இராஜா 3:4-51 இராஜா 9:21 சாமு 1:1ஏசா 28:21எரே 31:15யோசு 10:2யோசு 15:34 மிஸ்பே, கெபிரா, மோசா, எஸ்றா 2:25நியாயாதி 10:17யோசு 9:17 ரெக்கேம், இர்பெயெல், தாராலா, சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கிபியாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பங்குகள் இவைகளே. 2 சாமு 21:14யோசு 15:81 சாமு 10:261 சாமு 13:15-162 சாமு 5:8ஓசி 10:9ஏசா 10:29நியாயாதி 19:12-15