ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, “நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யாமல், ஆதி 24:3ஆதி 28:3-4ஆதி 27:462 கொரி 6:14-16ஆதி 24:37ஆதி 26:34-35ஆதி 6:2உபா 33:1 எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கும் உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டிற்குப் போய், அந்த இடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் மகள்களுக்குள் ஒருவளை மனைவியாக்கிக்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். ஆதி 25:20ஓசி 12:12ஆதி 22:20-23ஆதி 24:15-24ஆதி 24:29ஆதி 24:50ஆதி 28:5ஆதி 32:10 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல மக்கள்கூட்டமாக உன்னைப் பலுகவும் பெருகவும்செய்து; ஆதி 48:3ஆதி 35:11ஆதி 1:28ஆதி 17:1-6ஆதி 22:17-18ஆதி 13:16ஆதி 41:52ஆதி 43:14 தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாகத் தங்குகிறதுமான தேசத்தை நீ சொந்தமாக்கிக்கொள்ள ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி; கலா 3:14ஆதி 12:7எபே 1:3ஆதி 17:6-8கலா 3:8ஆதி 12:1-3ஆதி 13:14-17ஆதி 15:18-21 ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய மகனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்திற்குப் போகப் புறப்பட்டான். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கும்போது: “நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும், ஆதி 27:33ஆதி 28:1 யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதாலும், ஏசா இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான். கொலோ 3:20எபே 6:1எபே 6:3யாத் 20:12ஆதி 27:43லேவி 19:3நீதி 1:8நீதி 30:17 கானானியர்களுடைய பெண்கள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததாலும், ஆதி 24:3ஆதி 26:34-351 சாமு 8:6ஆதி 28:1 ஏசா இஸ்மவேலிடத்திற்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய மகனாகிய இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான். ஆதி 36:3ஆதி 25:13-17ஆதி 26:34ஆதி 36:13ஆதி 36:18
பெத்தேலில் யாக்கோபின் கனவு
யாக்கோபு பெயெர்செபாவை விட்டு ஆரானுக்குப் போகப் பயணம்செய்து, அப் 7:2ஆதி 11:31ஆதி 32:10ஓசி 12:12அப் 25:13 ஒரு இடத்திலே வந்து, சூரியன் மறைந்ததினால், அங்கே இரவில் தங்கி, அங்கேயிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்துத் தூங்கினான். ஆதி 28:18மத் 8:202 கொரி 1:5ஆதி 31:46 அங்கே அவன் ஒரு கனவுகண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருந்தார்கள். யோவா 1:51ஆதி 32:1-2எண் 12:6யோபு 33:15-16ஆதி 15:12 தீமோ 4:16-17ஆதி 37:5-11ஆதி 15:12 அதற்கு மேலாகக் 1 யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். ஆதி 13:15ஆதி 35:12ஆதி 48:3ஆதி 26:24ஆதி 35:1ஆதி 12:7யாத் 3:6ஆதி 46:3 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். ஆதி 12:3ஆதி 18:18ஆதி 22:18அப் 3:25ஆதி 13:16ஆதி 26:4கலா 3:8ஆதி 13:14 நான் உன்னோடு இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரச்செய்வேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யும்வரை உன்னைக் கைவிடுவதில்லை” என்றார். யோசு 1:5ஏசா 41:10எரே 1:19உபா 31:6ஆதி 26:24ஆதி 31:3எபி 13:5-6சங் 121:5-8 யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: “உண்மையாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன்” என்றான். யோசு 5:15யாத் 15:11யாத் 3:5யோபு 9:111 சாமு 3:4-7யோபு 33:14ஏசா 8:13சங் 68:35 அவன் பயந்து, இந்த இடம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்” என்றான். 1 தீமோ 3:15ஆதி 35:1-13பிரச 5:1யாத் 3:62 நாளாக 5:14ஆதி 28:22நியாயாதி 13:22லூக் 2:9
அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் ஊற்றி, ஆதி 35:14ஆதி 31:13ஆதி 31:45லேவி 8:10-12ஆதி 22:3ஆதி 35:20எண் 7:11 சாமு 7:12 அந்த இடத்திற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்; அதற்கு முன்னே அந்த ஊருக்கு லூஸ் என்னும் பெயர் இருந்தது. ஆதி 35:1ஆதி 48:3ஓசி 12:4-51 இராஜா 12:29ஆதி 12:8ஓசி 4:15நியாயாதி 1:22-26 அப்பொழுது யாக்கோபு: “தேவன் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும், உடுக்க உடையும் எனக்குத் தந்து, 1 தீமோ 6:82 சாமு 15:8ஆதி 31:13யோவா 1:16சங் 66:13அப் 23:12-15நியாயாதி 11:30-31சங் 116:14 என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், யெகோவா எனக்குத் தேவனாயிருப்பார்; உபா 26:17நியாயாதி 11:31யாத் 15:22 சாமு 15:82 சாமு 19:242 சாமு 19:302இராஜா 5:17 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான். ஆதி 35:7ஆதி 14:20உபா 14:22-23லேவி 27:30-33ஆதி 35:1ஆதி 12:8ஆதி 28:17ஆதி 33:20